Posts Tagged ‘ பால் தாக்கரே ’

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர். சறுக்கலும் எள்ளல்களும்: முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10),  பஞ்சாப் (2),  ம.பி. (3),  கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்,... [மேலும்..»]

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்

தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம். [மேலும்..»]

பால் தாக்கரே – அஞ்சலி

பால் தாக்கரே – அஞ்சலி

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல் இலங்கை வரை, பாதிக்கப் படும் இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியவர், இந்தியாவின் வர்த்தக நிதி மையமான மும்பை நகரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகி சிக்கிச் சீரழியாமல் காத்தவர், விளிம்பு நிலை மக்களுக்கு அரசியலில் பங்களித்தவர். மகாராஷ்டிர மாநிலத்திலும் இந்திய தேசிய அளவிலும் அரசியல் இந்துத்துவத்திற்கு உத்வேகம் அளித்தவர் – பால் தாக்கரே. மாபெரும் தலைவரின் மறைவுக்கு நமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி. [மேலும்..»]

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

February 19, 2010
By

மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல. [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey