அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப்…