Tag: பிலால் மாலிக்

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, மாநிலத்தின் அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலைக்களமாக இருந்து வந்துள்ளது. இதுவரை இந்தக் கயவர்களின் கொலைவெறிக்கு 150-க்கு மேற்பட்டோர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். வேறெந்த…