Tag: பொன்னுத்தாய்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார். எம்.எஸ். பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட…