
ஜூலை-1 (ஞாயிறு) அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு, கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது. தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முறைகேடுகளை கவனப்படுத்துதல் ஆகிய பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அமைப்பு இது. தொல்லியல் துறை அதிகாரிகள், வரலாற்று அறிஞர்கள் வழிகாட்டுதலில் கலை ஆர்வலர்கள்,…