Posts Tagged ‘ மதக் கலவரம் ’

மால்டாவும் தாத்ரியும்…

மால்டாவும் தாத்ரியும்…

சரித்திரம் என்பது அனுபவங்களின் விளைநிலம். அதன்மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் சரித்திரம் தந்த அனுபவங்களிலிருந்து எந்தப் பாடமும் கற்காதவர்கள் தொடர்ந்து துயரங்களையே அறுவடை செய்வர். இதற்கு நமது நாடு மிகச் சரியான உதாரணம். துருக்கி நாட்டில் கலிபா மாற்றப்பட்டதற்காக பாரதத்தில் முஸ்லிம்களால் (1919) நடத்தப்பட்ட கலவரங்களால் நாம் அப்போது பாடம் கற்காததன் விளைவே 1947-இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் பாரத மக்கள் மீது முஸ்லிம் லீக் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் ஆனது. அதன் விளைவே பாகிஸ்தான் பிரிவினை. அதன் பிறகும், சுதந்திர இந்தியாவில் பல மதக் கலவரங்களை நாம் தொடர்ந்து சந்தித்து... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 8

February 11, 2014
By

பாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் - "மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்.... என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை... [மேலும்..»]

மோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்

குஜராத் கலவரத்தின் போது 74 இந்து தலித்களை இஸ்லாமியர்கள் கொன்று குவித்திருக்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட இந்து தலித் பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். கூட்டு வன்புணர்வு செய்து தங்களின் மத வெறியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.... மனித உரிமை, மானுட சம நீதி பேசக்கூடிய மகானுபாவர்களே, உங்களை கேட்கிறேன். அதே 2002 குஜராத் கலவரத்தில் இறந்து போன, எந்த பாவமும் அறியாத 258 இந்துக்களின் உயிர்க்கு, உடமைக்கு அவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில்? துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட, எரிக்கப்பட்ட அந்த அப்பாவி 14 குழந்தைகள் உள்ளிட்ட 56 இந்துக்களுக்கு நீங்கள் சொல்லும் ஆறுதல் என்ன? நடு நிலை போர்வையில் இருக்கும் அடிப்படைவாதி... [மேலும்..»]

முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்

கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள்... காஸியாபாத்தில் இந்து தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்பகுதிகளில் இஸ்லாமிய வெறியர்கள் தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வு செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19

2004 வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே பெரும்பாலும் இருந்தது. அதற்குப் பிறகு, இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதும், இந்துப் பண்டிகைகளின் போதும் தாக்குதல் நடத்தி, உள்ளுர் மக்களிடம் அதிக அச்சத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை மாற்றினர், வாரணாசி குண்டு வெடிப்பு இதன்படி நடந்த ஐந்தாவது சம்பவமாகும்... அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர்... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்... உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்.... [மேலும்..»]

சேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..

நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த தவறியுள்ளது மாவட்ட அரசு நிர்வாகம்.. திடீர் சர்ச்சுகளையோ, பெந்தகொஸ்தே சபைகளையோ தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் என்றைக்குமே திராணி இருந்ததில்லை.... சமீபத்தில் நித்திரவிளையில் ஏற்பட்ட கொலை சம்பவம் முழுக்க முழுக்க கைகலப்பின் விளைவாகவும் காவல்துறை அஜாக்கிரதையாலும் ஏற்பட்டது. ஆனால் மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்துள்ளது, மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.... [மேலும்..»]

மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார். [மேலும்..»]