Posts Tagged ‘ மனிதநேய மக்கள் கட்சி ’

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பெரிதாகி வருகிறது என்பதை விளக்கும் தனித்தனி குறு வீடியோ பதிவுகளை இந்து முன்னணி வெளியிட்டுள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, குமரி.. என ஒவ்வொரு பகுதியிலும் ஆவணப் படுத்தப் பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சி பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் உருவாக்கப் பட்டுள்ளன... [மேலும்..»]

தாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்

தமிழகத்தில் இஸ்லாமிய ஆதிக்கமும், அதன் இன்றியமையாத பக்கவிளைவான ஜிகாதி பயங்கரவாதமும் எந்த அளவுக்கு அபாயகரமாக வளர்ந்து வருகின்றன என்பதை விளக்கும் ஆவணப் படத் தொகுப்புகளை அண்மையில் இந்து முன்னணி வெளியிட்டது. அதில் முதலாவதாக வருவது இது. ஆம்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புகள் & அடக்குமுறைகள், அப்பாவி இந்துக்கள் மீதும் கோயில்கள் மீதும் தாக்குதல்கள், காவல்துறை, மாநில அரசு, சட்டம் எதையும் மதிக்காமல் முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் செய்யும் அத்துமீறல்கள் வன்முறைகள் மிரட்டல்கள், லவ் ஜிகாத், தேசவிரோத செயல்கள், உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத் தொடர்புகள் என்று பல விஷயங்களையும் தெளிவான... [மேலும்..»]

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!

தணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல்.... முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?....கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா? உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி... [மேலும்..»]