Tag: மரம் வளர்ப்பு

பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை

சேலத்தில் மேம்பாலப் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட சமூக சேவகருக்கு எதிராக பல புகார்கள் கூறப்பட்டபோதும், அவரை சிறைக்குள் கொடூரமாகத் தாக்க எந்த சட்ட விதிகளும் இடமளிக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்தத்…