Tag: மறைக்கப்பட்ட பக்கங்கள்

மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க. தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கோபி சங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை இன்று (10 ஜூலை 2014) வெளியிடுகிறார்.  காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த எளிய, ஆனால் சமூக பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு…