கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.
Tag: மஹாராஷ்டிரா
தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!
“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல்…
அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்
“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல.
“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

“நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது…”