
100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் வந்த பெண்கள் சாமியான போடப் பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் பந்தலை அகற்றக் கோரினர். அவர் ஒரு முஸ்லிம்.. தொழுகையை முடித்து வெளியே வந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசினர்.. நள்ளிரவு 12 மணிக்கு கோவை…