“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர் ஒருவர். திரைப்பட ரசிகனான எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரண்டையும் இணைத்து ஒரு படம் என்றால் கேட்க வேண்டுமா? ஆனால், நண்பர் சொல்லும் போது எனக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. சிறுவர்கள் நடித்து, அண்மைக் காலங்களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில்,…