Posts Tagged ‘ மும்பைத் தாக்குதல் ’

உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்

January 28, 2013
By

அமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே. இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா?... மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்? ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா?.... [மேலும்..»]

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்

November 25, 2012
By

கசாபுக்கு தண்டனை பெற்றுத் தந்த காங்கிரஸ் அரசு, வழக்கில் பல ஓட்டைகளை உருவாக்கி,கசாப் கும்பலுக்கு உள்ளூரில் உதவிய 'ஸ்லீப்பர் செல்' பிரமுகர்களைத் தப்பிக்கச் செய்து விட்டது (முஸ்லிம் வாக்கு வங்கிக்காகவா?).... கசாபுக்கு தூக்கு நிறைவேற்றப்படுவதை பாகிஸ்தோனோ, உலக நாடுகள் எதிர்க்க வாய்ப்பில்லை. இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பார்களோ என்ற அச்சத்தால் தான், இவ்வளவு ரகசியமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்றால், இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை கேவலப்படுத்துவதாகும்... ஊழல்கள், அன்னிய முதலீடு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள இது உதவும் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டிருக்கிறது.... நாட்டுநலன் அடிப்படையில் கசாப் தூக்குக்காக... [மேலும்..»]

தில்லி குண்டு வெடிப்பு

September 10, 2011
By

யோசிக்க வேண்டிய தருணம் இது. நடந்து விட்ட தில்லி குண்டு வெடிப்பு குறித்து பச்சாதாபம், அயர்ச்சி, விரக்தி, இயலாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு என்ற கலவையான உணர்ச்சிகளை பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த நேரத்தில் உணருவது இயல்பான ஒன்றுதான். அதோடு தொடரும் இந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டி இருக்கிறது. [மேலும்..»]

இந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்

September 6, 2011
By

இன்றைக்கு மௌனமோகன்சிங் மூலம் நாட்டை ஆளுகிற இத்தாலியக் குடும்பத்துக்கு இந்திய உயிர்களும் ஒன்றுதான் ராகுல் காந்தி சாப்பிடுகிற ஸ்பானிஷ் சிக்கன் கறிக்காகப் பொரிக்கப்படும் கோழியின் உயிரும் ஒன்றுதான்... ”ஹெட்லியை நீங்கள் ஒன்றும் எங்களிடம் விசாரிக்கத் தரவேண்டாம். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்போம். ஏனென்றால் பாருங்கள் இல்லாவிட்டால் இந்த இந்தியர்களை …” [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்? [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03

மத மாற்றத்தின் காரணமாகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் துளிர் விட துவங்கியது. 1982ம் ஆண்டு மார்ச்சு மாதம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த பயங்கர கலவரத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தனது பணியினை செய்ய முற்பட்டது. [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-02

“இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்” [மேலும்..»]

லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்... லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். [மேலும்..»]

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

February 18, 2010
By

“நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது...” [மேலும்..»]

‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

இந்திப் படவுலகில் கான்களும் அவர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்... [மேலும்..»]