Posts Tagged ‘ முல்லா முலாயம் ’

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20

முந்தைய பகுதிகள் தொடர்ச்சி..  சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி பார்த்தோம்.  இந்தக் கட்டுரையிலும் வாரணாசியில் தொடர்ந்து நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றியும், அயோத்தியில் நடந்த சம்பவங்களும், மற்றும் பல்வேறு நகரங்களில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்வுகளையும் பார்க்க இருக்கிறோம்.  இத்துடன் உத்திர பிரதேசத்தில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுகிறார்கள், யார் யாரெல்லாம் இவர்களுக்கு நிதி உதவியை செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வாரணாசி குண்டு வெடிப்பு வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவினர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ... [மேலும்..»]