Posts Tagged ‘ மௌனம் ’

அமைதியின் ஓசை

February 2, 2011
By

வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது... அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்... திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை... [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 10

December 25, 2010
By

அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 9 (தொடர்ச்சி…) சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள் இந்தச் செய்யுளில் வருகின்றன. தானம் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் – மோனநிலை சாகாமல் சாவு அறிவு சார்துறவு வீடு இன்பம் தேகான்ம பாவம் அறல் தேர் பொருள்: தானம், தவம்,... [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 6

November 27, 2010
By

ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர். [மேலும்..»]