
அடுத்த சர்ச்சைக்கு வருவோம். திரு.பாண்டே அவர்கள் பெரியார் தலித்துகளுக்காக வைக்கம் போராட்டத்தை தவிர வேறு என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? என்று கேட்டார். மேலும் அவரே தொடர்ந்து சொல்லும்போது பெரியார் கோரிக்கை வைத்தார், நிறைய எழுதினார், பேசினார் என்பது அல்லாமல் நேரடியான போராட்டங்கள் என்ன என்று கேட்கிறார். அதற்கு திரு.வீரமணி அவர்கள் நேரடியான பதிலை சொல்லவில்லை என்பதை…