Posts Tagged ‘ ரஷீத் மசூத் ’

விஷவிதை தூவும் காங்கிரஸ்

விஷவிதை தூவும் காங்கிரஸ்

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப் பேச்சில் இருந்தே புரிந்துகொள்ளலாம். அரதப் பழசான  மகாத்மா காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் தேர்தல் பிரச்னையாக்க முயன்றிருக்கிறார் காங்கிரஸின் இளவரசர். காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது நீதிமன்றத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், கபூர் கமிஷன்... [மேலும்..»]