Posts Tagged ‘ ராமாயண மஹோத்ஸவம் ’

ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்

மாபெரும் பக்தி சங்கமம் நாள்: 28.12.2008, ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 வரை இடம்: ரயில்வே மைதானம், கிழக்குத் தாம்பரம் ஆசியுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீராமநாம ஜப வேள்வி - கூட்டுப் பிரார்த்தனை 'உலகம் போற்றும் இராமாயணம்' - மலர் வெளியிடுபவர்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் திரு ஏ.எம். ராஜகோபாலன்... [மேலும்..»]