Posts Tagged ‘ வாக்குரிமை ’

தேர்தல் ஆணையத்தின் அராஜகம்

ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும்... தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தவறு செய்பவர்களையும்... [மேலும்..»]

தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பிவரும் தேசிய சிந்தனைக் கழகம் என்ற அமைப்பு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துமாறு தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அநத அமைப்பின் அறிக்கை, அவர்களது வேண்டுகோளை ஏற்று. பி.டி.எஃப். வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது…   [மேலும்..»]