Posts Tagged ‘ வின்செண்ட் செல்வகுமார் ’

ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்

பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது... 1972-இல் வங்கி கிளர்க் வேலையிலிருந்தவர் 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.. 'பாவிகளை அழிப்பதற்காக கர்த்தரின் கோபமே சுனாமி' என்ற பால் தினகரனை அங்கீகரிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏது உரிமை?... இங்கிலாந்தில் இந்த உளறல்களைப் பொதுஇடங்களில் நடத்தத் தடை. ஆனால் இந்தியாவில்... மோகன் சி லாசரஸ் குறித்த அவரது பாலியல் இச்சைகளால் விலகிப்போன சொந்த மகன் ஜாய்ஸ்டன் நக்கீரனில் தெரிவித்த கருத்துகள்... ஏசுநாதர்... [மேலும்..»]