
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) பாரத நாடும், உலகெங்கும் உள்ள இந்துக்களும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதையொட்டி, சுவாமிஜியின் சிந்தனைளை, படைப்புகளை, வாழ்க்கைக் குறிப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தேசிய சிந்தனை கழகம் என்ற அமைப்பு விவேகானந்தம்-150 என்ற இணையதளத்தை சில மாதங்களாக நடத்தி வருகிறது. http://vivekanandam150.com சுவாமி விவேகானந்தரின்…