
ஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான திரு.நரேந்திர மோடி அவர்கள், அரசியல் ஷரத்து 370வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்றார். மோடி தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் வழக்கம் போல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து…