Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ ஆதி சங்கரர் ’

கவிதை

ஒரு சொல் தொலைவு

ஒரு சொல் தொலைவு

துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல். [மேலும்..»]

வீடியோ

சண்டாளரை வணங்கிய சங்கரர்

ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு திரைப் படத்தில் சங்கராச்சாரியார் அந்தக் காலகட்டத்தில் சண்டாளர் எனக் கருதப்பட்ட ஒருவரிடமும் கடவுளைக் கண்டு அவருடயை பாதங்களைத் தொட்டு வணங்கினார் என்பதைக் காண்பிக்கிறார்கள். அதன் மின் வடிவை இங்கே காணலாம். மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள.. [மேலும்..»]