பஞ்சப் பனாதைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்மூடித்தனமாக "என்னை மணம்புரிந்துகொள்கிற அளவுக்குத் துணிந்து விட்டாயா? இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. நீ ஊம் என்று ஒரு வார்த்தை சொல். நாளைக்கே சிசுபாலனை வரவழைக்கிறேன்..."... "இதை நீங்கள் தப்பு என்று சொன்னால், கோவிந்தனைக் கணவராக வரிக்கும் வாய்ப்பைத் தரவல்ல இந்தத் தப்பை நீயும் செய் என்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லுவேன்”...
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!


