Posts Tagged ‘ கோவை குண்டுவெடிப்பு ’

தொடர், பயங்கரவாதம், பிறமதங்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6

1980க்கு முன் தமிழகத்தில் எந்த விதமான பயங்கரவாத செயல்களும் நடைபெற்றதாக எவ்வித தகவல்களும் கிடையாது. 1980க்கு பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. 1997ல் நடந்த தாக்குதல்களுக்கு பழி வாங்கவே திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு கோவையில் நடத்திய தாக்குதாலாகும்

மேலும் »

அரசியல், பயங்கரவாதம்

பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் அரசியலில் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான... இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்... அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், "மனித நீதிப் பாசறை" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை... தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு, தனி...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?

ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?

“இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார் ஜெ.பி... நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்.”...

மேலும் »

அரசியல், பயங்கரவாதம்

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

September 13, 2010
-
ஒரு கண்ணுக்கு வெண்ணெய்;  மறு கண்ணுக்கு…?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது... காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள், பயங்கரவாதம்

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது... நக்சல் பாதிப்பு பகுதிகளில் "சிவப்பு" பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?... உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்...

மேலும் »

அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொது

என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு... இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன?

மேலும் »

அரசியல், பயங்கரவாதம்

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

மதானியின் மனைவி சூஃபியா கைதானதுதான் தாமதம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் மதானியை தங்களிடமிருந்து ஒதுக்குவதாகக் காட்டிக் கொள்வதில் பெரும் சண்டை போடத் துவங்கிவிட்டனர்! .. மதானியும் மேலும் 22 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் மனம் நொந்து போயிருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று நீதிக்குப் போராடுவோம் என்று கூறியுள்ளார்கள்...

மேலும் »

அரசியல், பிறமதங்கள்

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.

மேலும் »

அரசியல், பயங்கரவாதம்

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.

மேலும் »