Posts Tagged ‘ சாதியம் ’

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு  – ஒரு நேரடி அனுபவம்

70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

மேலும் »

சமூகம், நிகழ்வுகள்

பரமக்குடி முதல் பாடசாலை வரை

September 15, 2011
-
பரமக்குடி முதல் பாடசாலை வரை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது...‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்

‘ பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ... தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்... துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்... இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே... மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?... தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்... என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்...

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கற்றுக் கொண்டவர்கள் அல்ல... முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். பின்பு... அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது... இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. சமூகவிடுதலையை மதமாற்றமல்லாமல் வென்று எடுக்க முடியாது.

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம்... நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?... நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்... உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்... இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இந்து மதத்தையும்,...

மேலும் »

சமூகம், தொடர், வரலாறு, வழிகாட்டிகள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05

முஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் - மாங்க் ஜாதிகளைப் போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்?

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம்

மலருங்கள் மடாதிபதிகளே…

மலருங்கள் மடாதிபதிகளே…

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகம்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொடரட்டும் சீர்திருத்தம்

இந்தச் சாதியவாதிகள், இந்த மெக்காலேயின் கள்ளப் பிள்ளைகள், அவர்களது முதலாளிகளான ஆபிரகாமிய சாக்கடைப் புழுக்களோடு கள்ளத் தொடர்பில் பிழைப்பை நடத்துகிறார்கள். இந்தச் சாதியவாதிகளில் சில சாதியார் நடத்தும் பொது அமைப்புக்களில், பள்ளிகளில், சாதி அடிப்படையில் தனிப் பந்தி இன்னமும் நடக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

மேலும் »