Posts Tagged ‘ சென்னை ’

அறிவிப்புகள்

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

மேலும் »

அனுபவம், இசை

தீர்த்த கரையினியிலே……

January 6, 2011
-
தீர்த்த கரையினியிலே……

"60களில் நான் படிக்கும் காலத்தில் சற்று பெரிய நீர் தேக்கமாகயிருந்த இந்த இடம் இன்னும் அழகான காடாயிருந்தது. நீர்த்தேக்கதில் இரண்டு பாம்புகள் நாடனமாடிக்கொண்டிருந்தை பார்த்த நினைவுகூட இருக்கிறது” என்று சொல்லும் திருமதி லீலாஸாம்ஸனின் எண்ணத்தில் உதித்தது இந்த ”புஷ்கரணியில் சங்கீதம்” என்ற புதிய முயற்சி. ”இது நான் முயற்சிக்கும் புதிய விஷயம் இல்லை. பண்டைய காலங்களில் குளங்களின் மண்டபங்களில் கச்சேரிகள் நடப்பது வழக்கமாயிருந்தது.”

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், தத்துவம்

அறியும் அறிவே அறிவு – 1

October 19, 2010
-
அறியும் அறிவே அறிவு – 1

"IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?"... ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே... எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?...

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், நேர்காணல், பொது, வீடியோ

சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் - இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அரசுத் துறையினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.. நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில்...

மேலும் »

நிகழ்வுகள்

கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

இந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சார ஆசாமியான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்... இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும். இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம், கச்சேரி ரோடு, மயிலாப்பூர். நேரம்: மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில்.

மேலும் »

நிகழ்வுகள்

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை...

மேலும் »