Posts Tagged ‘ மத அடிப்படைவாதம் ’

அறிவிப்புகள்

திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூரில் கருத்தரங்கம்

டிசம்பர்-25 அன்று திருப்பூரில் பா.ஜ.க இளைஞர் அணி நடத்தும் கருத்தரங்கம். ஏ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் “ஹிந்துத்துவமும் மத அடிப்படைவாதமும்” குறித்தும், ஜடாயு “நம்மை சூழ்ந்திருக்கும் நான்கு அபாயங்கள்” குறித்தும் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக! அழைப்பிதழ் -

மேலும் »

அரசியல், சமூகம்

கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2

கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2

பிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது..."Patriotic Indian Americans" என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல!... ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.

மேலும் »

அரசியல், பயங்கரவாதம், பிறமதங்கள்

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

September 15, 2010
-
மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 2

ஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம்...

மேலும் »

புத்தக விமர்சனம், வழிகாட்டிகள்

எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

தங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும்.... “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது...”

மேலும் »

சினிமா

உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

September 24, 2009
-
உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் - இவ்வளவு ஏன்? - அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.

மேலும் »