Posts Tagged ‘ முத்துஸ்வாமி தீக்ஷதர் ’

இசை

அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

July 18, 2009
-
அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

... பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை....

மேலும் »

கலைகள்

கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்

கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்

ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதி மிக விசேஷம் வாய்ந்தது. இந்த அயல்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர். எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண். என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, அட்சரசுத்தம்!...

மேலும் »