Posts Tagged ‘ முஸ்லிம் ’

அரசியல், தொடர், பிறமதங்கள்

[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்

[பாகம் -17]  இஸ்லாமும்  இந்திய தேசியமும் – அம்பேத்கர்

‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார்... தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்...இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான்.... முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம்...

மேலும் »

சமூகம், பிறமதங்கள்

இனி நாம் செய்ய வேண்டுவது…

இனி நாம் செய்ய வேண்டுவது…

இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்?

மேலும் »

அனுபவம், வரலாறு

அகமதாபாதில் ஒரு நாள்

August 19, 2010
-
அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது... முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை... சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்...

மேலும் »

பயங்கரவாதம்

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

January 7, 2009
-
அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம். மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

மேலும் »

பயங்கரவாதம்

வெட்கக்கேடு

December 2, 2008
-
வெட்கக்கேடு

மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இந்திய ஜனநாயத்தில் பெருந்தலைவர்களாக பவனி வரும் சிலரின் நடத்தையைக் காணும்போது, இதுபோன்ற நபர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது. மும்பையில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டிருக்கும் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் விடிய விடியப் பார்ட்டி நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தாராம். ஆறாய்ப் பெருகி ஓடும் குருதி பற்றி அவருக்கு என்ன...

மேலும் »

நிகழ்வுகள்

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

டில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் தம்மை மட்டுமன்றி, நம்மையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். டில்லி குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்திய முஜாகிதீன் அமைப்பே அவ்வளவு எளிதாக சிறுபிள்ளைத் தனமாக தன் நோக்கத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள விரும்பாது. இந்தத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால்...

மேலும் »