Payday loans Cialis online
viagra Payday loans

Posts Tagged ‘ வழக்குகள் ’

அரசியல், பயங்கரவாதம்

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

“.. இன்றைய தி.மு.க அரசு மதச்சார்பற்ற ஆட்சி செய்வதால் அல் உம்மா போன்ற இயக்கங்கள் இனி தேவையில்லை. நாங்கள் நடத்தியது பழிவாங்கும் செயலேயன்றி பயங்கரவாதத் தாக்குதல் இல்லை” என்கிறார் பயங்கரவாதி பாட்சாவின் மகன்... “கடவுளின் சொந்த தேசம்” என்று அழைக்கப் படும் கேரளம் தற்போது “பயங்கரவாதிகளின் சொந்த தேசம்” என்று ஆகிவிட்டது. ஜிகாத் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் கேரள இளைஞர்கள் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள். [மேலும்..»]

அரசியல், பயங்கரவாதம்

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

மதானியின் மனைவி சூஃபியா கைதானதுதான் தாமதம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் மதானியை தங்களிடமிருந்து ஒதுக்குவதாகக் காட்டிக் கொள்வதில் பெரும் சண்டை போடத் துவங்கிவிட்டனர்! .. மதானியும் மேலும் 22 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் மனம் நொந்து போயிருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று நீதிக்குப் போராடுவோம் என்று கூறியுள்ளார்கள்... [மேலும்..»]

அரசியல், புத்தக விமர்சனம், பொது

ராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்

சுபா சுந்தரம் கைதி செய்யப்பட்டதும் அவரது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வசதியான அவரது குடும்பம் அதன்பிறகு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டது... ஒரு விஷயம் முருகன் மீது நளினி கொண்ட காதல் தான் ராஜிவைக் கொன்றது. அந்தக் காதல் இல்லையெனில் ராஜிவ் தப்பியிருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ரகோத்தமனின் அழுத்தமான வாதம். நளினியின் காதல் ராஜிவை ஒரே நாளில் கொன்று விட்டது. ஆனால் ராஜிவின் காதல் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறது. [மேலும்..»]

அரசியல், பயங்கரவாதம்

’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

December 14, 2009
-
’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்... இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள். [மேலும்..»]

அரசியல், சமூகம்

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

... இந்தப் பிரிவினைவாத இயக்கங்களின் குண்டர்கள் ராணுவத்தைத் தாக்கியதிலும், தேசியக்கொடியை எரிக்க முயன்றதிலும் ஆச்சரியம் இல்லை .. ஆனால் கடைந்தெடுத்த சமூக விரோத, தேச விரோத கும்பலுக்கு அனாதை இல்லத்தில் "சேவை" செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது.... [மேலும்..»]