Posts Tagged ‘ Alexander ’

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2

திருமாவளவன் பல்டி பங்குனி 27, வியாழக்கிழமை. தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு பேரணி நடத்தியது. அதில் ஜனநாயக முன்னேற்றக் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் ஒரு பொதுக் கூட்டமும் நடந்தது. அதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இலங்கைத் தமிழர் பிரச்சனையை எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஆக்குகின்றனர் என்றும் அவ்வாறு ஆக்குவது ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினார். “உங்களின் இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்” என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இலங்கைத் தமிழர்களுக்கு சோனியாவை விட்டால் வேறு கதியில்லை என்று புதன்கிழமை பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்... [மேலும்..»]