Tag: bombing

தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

டில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து…