Posts Tagged ‘ centreright.in ’

இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டி

இந்திய தேசிய நலன் நாடும் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வரும் Centre Right India இணையதளம், “இந்துத்துவம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் சிந்தனாபூர்வமான எழுத்துக்களை வேண்டி கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் இருக்கலாம். செப்டம்பர்-30ம் தேதிக்குள் கட்டுரைகள் இணையதளத்தை வந்தடைய வேண்டும். கட்டுரைப் போட்டி குறித்த விதிமுறைகள், மேலும் விவரங்கள் இங்கே. [மேலும்..»]