Tag: hindus

குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய், அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெரியவந்துள்ளது.

தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்

உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது…

மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)

மகாத்மா காந்தி தனது வார்தா ஆசிரமத்தில் பாம்புகளைக் கண்டால் பத்திரமாக அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே அவற்றை விட்டுவிட்டு வர அவர் வைத்திருந்த Y வடிவக் கம்பையும் அதனுடனிருந்த பெட்டியையும் பார்த்து “பாம்பிடம் கூட இத்தனை அகிம்சையா?” என வியக்கலாம். பாம்பு இருக்கும் மூட்டையைக் காட்டி தன்னுடன் வந்த நகரவாசியிடம் “குழந்தை குட்டி நிறைய இருக்குற…

சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்

இன்று இந்து அமைப்புக்களும், யூத இஸ்ரேலிய அமைப்புக்களும் இணைந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பான மார்க்கெட் தெருவில் 500 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்ட பெரிய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஊர்வலத்தில் இஸ்லாமியத் தீவீரவாதத்தை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்பினார்கள். பல்வேறு அட்டைகளைத் தாங்கி…