Posts Tagged ‘ linguistics ’

சமூகம்

தமிழ் படும் பாடு!

September 22, 2008
-
தமிழ் படும் பாடு!

சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் அறைகூவலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்! அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ – (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல் நேர்னஸ்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்!) என்பது இந்த இயக்கத்தின் பெயர். “மெய்ப்புலன் அறைகூவலர்” என்பது “ஊனமுற்றோர்” என்று நாம்...

மேலும் »