Posts Tagged ‘ nri ’

அவர்-அவன்

June 18, 2008
By
அவர்-அவன்

பேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும் பெற்றதில் பெருமை கொண்டார்.அவன் பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட 'போர்'என்று புலம்பி நின்றார்... வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
'வாய்ப்'பினில், 'சாட்'டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்...

[மேலும்..»]

அக்கரைப் பச்சை

அக்கரைப் பச்சை

நமது சமூகத்தில் ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) என்றாலே அவர் வெறும் கோழையாக, சுயநல வாதியாக, சமூகப் பொறுப்பற்றவராக இருப்பார் என்கிற வகையில் மறைந்த பெரும் எழுத்தாளர் சுஜாதாவிலிருந்து, ‘கற்றது தமிழ்’ படம் எடுத்த இயக்குனர் போன்றோர் வரை ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூரில் வாழ்க்கை நடத்துபவர்களை விட, வெளிநாடுகளில் வாழ்ந்து அதன் சவால்களும் சங்கடங்களும் அனுபவித்து வெற்றி அடைந்தவர்கள், மன உறுதி, செயல் திறன், தைரியம், பொறுமை என்று பலவற்றிலும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். [மேலும்..»]