Posts Tagged ‘ பிறமதங்கள் ’

அரசியல், நிகழ்வுகள்

நார்வே சிறையும் போதிசத்வரும்

February 7, 2012
-
நார்வே சிறையும் போதிசத்வரும்

அது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக... பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல... மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது.

மேலும் »

பிறமதங்கள், பொருளாதாரம்

இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.

இஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம்.

கேரள மாநில தொழிற் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், “KSIDC இஸ்லாமிய நிதிமுறை நிறுவனத்தை ஸ்தாபித்து விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; இது KSIDC-யும் தனியார்களும் சேர்ந்து விருத்தி செய்யும் நிறுவனமாகும்; இந்நிறுவனம் பணம் கொடுக்கல் வாங்கல்களில் வட்டி வசூல் செய்யாது; இது முழுவதுமாக இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இயங்கும்”

மேலும் »

புதிய இந்து, வழிகாட்டிகள்

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

இலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது... "ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி...கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்."

மேலும் »