திராவிட இயக்கம் தமிழ் சினிமாவைக் கடத்திச் செல்ல ஆரம்பித்த 50கள் வரை தமிழில் பெரும்பாலும் பக்தித் திரைப்படங்களும், இந்து மதப் புராண, இதிகாசங்களின் மேன்மைகளைச் சொல்லும் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. திராவிட இயக்கத்தினர் தமிழ் சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த பிரச்சார உத்தியாகப் பயன் படுத்தத் தொடங்கியதில் இருந்து இந்த நிலை மாறியது. சமூக…