Posts Tagged ‘ ugc ’

SC, ST அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

மத்திய அரசு SC மற்றும் ST பிரிவினருக்காக Rajiv Gandhi National Fellowship தருகிறது. இது M.Phil, Ph.D செய்கிறவர்களுக்கு மட்டும் தருகிறது. தங்களுக்குத் தெரிந்த SC மற்றும் ST வகுப்பைச் சேர்ந்தவர்கள் M.Phil, Ph.D செய்கிறவர்கள் இருந்தாலும் விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். மாதம் 12,000 ரூபாய் என இரண்டு வருடம் உதவித் தொகை தரப்படும். தேவையானால் இரண்டு வருடத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படும். அப்போது மாதம் 14,000 ரூபாய் தரப்படும். கடைசித் தேதி: ஜனவரி 12, 2009. மேலதிக விபரங்களை UGC அளிக்கும் இந்த PDF படிவத்தில் காணலாம். [மேலும்..»]