Aryan invasion theory, proven false — India (part 1 of 3)

உலகின் எல்லாக் கலாசாரங்களுக்கும் முன்னோடியான இந்துக் கலாசாரத்தைக் குறித்து இந்துக்களே வெட்கப்பட வைப்பதற்காக எவ்வாறு மாக்ஸ் முல்லர் தொடங்கிக் கிறிஸ்தவ மிஷினரிகள் ஆரியர் வந்தேறியதாகப் பொய்க்கதை கட்டிப் பரப்பினர், அதை எப்படித் தமது பாரம்பரியத்தையே அறியாத சில ‘அறிஞர்கள்’ முழு உண்மையாக ஏற்றுக்கொண்டனர் போன்றவற்றை ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ. பார்க்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், மீண்டும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சங்கப் பாடலின் உண்மை உணர்ந்து வெறுப்பால் ஏற்பட்ட புரளிகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்…

If you are having sex with a man or woman of any race, age, or ethnicity, you must use a condom. In the case of allergic reaction to a https://plancor.com.mx/author/plancor/ food, the body becomes allergic to the food that triggers the allergy. When you go in for your annual review, the nurse will make sure that you have a thorough examination and that your body is functioning as you should.

Of course, she said no, and told me to bring just the fish recipe. What is the best way amoxicillin online without prescription to use prilosec after a weight loss diet? I will have to go into my medical records and find out exactly what the exact cause of the seizure is and what is causing my body to produce more.

In the meantime, the company is offering .5 million in prize money for a solution to that, with 0,000 going to the first team to come up with one. Amoxicillin can be found xenical capsule price Stroitel’ over-the-counter (otc) in various forms, including tablets, syrup, capsules, and ointment, or it may be prescribed by physicians. Ampicillin, also known as amoxicillin and sold under the brand name a.

இதையும் தவறாமல் பாருங்கள்: வீடியோ: இந்துமதத்தைப் பற்றி உலகின் தலைசிறந்த அறிஞர்கள் கூறுவது என்ன?

2 Replies to “Aryan invasion theory, proven false — India (part 1 of 3)”

  1. ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு பற்றிய குறும் பட விளக்கத்திற்கு நன்றி. இதைப் பற்றி நானே தமிழ் இந்துவிற்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிக முக்கியமான சேவை செய்துள்ளீர்கள். இந்த குறும்படத்தில் வரும் விளக்கங்கள் மட்டுமல்லாமல் மற்றும் பல ஆதாரங்களையும், விஷயங்களையும் திரட்டி ஒரு சிறந்த தொடர் கட்டுரையாக வெளியிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த இந்த பொய்யும், புளுகும், புனைச்சுருட்டும் கலந்த பித்தலாட்டக் கதையை, தொடர்ந்து கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பிரச்சாரம் செய்து வந்து, தமிழ் இந்துக்களை தம் சுய லாபத்திற்காக அடிமடையர்களாக ஆக்கிக் கொண்டிருக்கும் திராவிட இனவெறிக் கயவர்களின் முகத் திரையை “தமிழ் இந்து” கிழித்து எரிய வேண்டும். அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்பாவிகளாக இருக்கும் தமிழ் இந்துக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    தமிழகத்தின் நாளைய மறுமலர்ச்சிக்கு, இன்று தமிழ் இந்து செய்யும் மிகப் புனிதமான சேவையாகும் இது. தயவு செய்து நாள் கடத்த வேண்டாம். கட்டுரையையும் குறும்படத்துடனே ஆரம்பித்து விடுங்கள்.

    நன்றி,
    அன்புடன்,

    தமிழ்செல்வன்.

  2. மிக நன்றாக உள்ளது இது போன்ற வலை தளத்தை இப்போதுதான் முதல் முதலாக் பார்க்கின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    என்னுடைய கருத்துக்களை எவ்வாறு வெளியிடுவது

Leave a Reply

Your email address will not be published.