கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

கிறுத்துவ, முகம்மதிய மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் முன்னுரிமை தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஜூன் 2006 அன்று மதவாத அடிப்படையில் அறிவித்தார்.

scholarship2

(படைப்பாளிகளிடமிருந்து  கட்டுரைகள், கதைகள் போன்ற மற்ற படைப்புகளோடு, கார்ட்டூன்களையும் தமிழ்ஹிந்து வரவேற்கிறது – ஆசிரியர் குழு)

8 Replies to “கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா”

  1. பல முறை சொன்னதைப் போலத்தான் இந்துக்கள் ஒன்று பட்டாள் தான் உண்டு வாழ்வு!
    ஒன்று படுவோம் உயர்வடைவோம்!

  2. அந்த பாலகன் உதை வாங்கி வெளியே கண்ணீருடன் வந்து விழுவதைப் பார்க்கும்போது என்னவோ போல ஆகின்றது. நெஞ்சம் தவிக்கின்றது. இந்து என்ற ஒரே காரணத்திற்க்காக அந்த குழந்தை நாசமாகப் போகவேண்டுமா? இந்துக்கள் சிந்திக்கவேண்டும்!

  3. heloo my friends money iruintha tha muslima iruthalum ,hindhuva iruthalum , hristina iruthalum…schoolla addmission..உங்களுடைய schoola iruthalum..neeka enna free addmission kootuthu join panika porika..

  4. இந்து இயக்கங்களை பலபடுத்துங்கள். அவர்கள் நாம் இழந்த உரிமையை மீட்டேடுப்பர்.
    ஜெய் இந்து ராஷ்ட்ரா!
    ஜெய் இந்துத்வா!
    ஜெய் ஆர்.எஸ்.எஸ்!

  5. India needs an open-source concept of Education. Only then the business minded approach towards education will be gone. How great were our ancestors who propagated the GuruKulam method of education and education based on interest / needs. A system that allows any student to appear for higher secondary and senior secondary exam irrespective of where he/she got trained is something that we need.

  6. இதிலிருந்து ஒன்று தெரிகிறது. நீங்கள் பிராமணர்களை மட்டும்தான் ஹிந்து என்று கருதுகிறீர்கள். தமிழகத்தில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு இலவசமாக கல்வியும், கல்வி உதவி தொகையும் வழங்கப் படுகிறது என்பதை மனநோய் உள்ளவன் கூட மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *