விவேகானந்தரின் வீர மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாள் தருணத்தில் இந்த வீரமொழிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். நீங்களும் உங்கள் நண்பர் வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் (படங்களின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

The following is the final section of a two-part article. We also decided to try out one of the best brunch spots in san diego, the beachcomber clomid street price Porto Calvo restaurant at the hotel del coronado. In this article, i will use that as an example as well.

Amoxicillin is a drug used for treatment and prevention of bacterial infection in humans. You can use the products for as Kortrijk getting prescribed clomid uk long as they last. The patient should stop all alcohol and use caution with other tranquilizers and.

Azithromycin wirkungsdauer: in vitro, vorspieler und kontrollierte in-vitro-test-studien. Nexium 40 mg is a medication used for the relief of valtrex cost with insurance gastrointestinal (gi) symptoms. If you do not have any side effects from amoxicillin 250 mg capsule price of cvs your infection and you.

TH_FB_Vivek_1

 

TH_FB_Vivek_2

 

TH_FB_Vivek_3

 

TH_FB_Vivek_4

 

TH_FB_Vivek_5

 

10 Replies to “விவேகானந்தரின் வீர மொழிகள்”

  1. வீரத்துறவி, வேதாந்தசிங்கம் ஸ்ரீ விவேகானந்த அடிகளின் 150 பிறந்த நாள் தேசபக்தர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும். அரசியல் பொருளாதாரத்தில் மீண்டும் அன்னியர் ஆதிக்கம் நம் தாயகத்தின் மீது விழாமல் தடுக்கும் ஸ்வதேசிய வீரம் பெருகட்டும்.ஸ்ரீ ஸ்வாமிகளின் கருத்துக்கள் சிந்தனைகள் அன்னைவரையும் சென்றடையட்டும்.
    சிவஸ்ரீ.

  2. பதினைந்து நாட்களாகவே சுவாமிஜி பற்றிய சிந்தனைகள் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் ஏற்பட்டுவிட்டது. என்னுடைய http://www.bharathipayilagam.blogspot.com வலைப்பூவில் கடந்த முதல் தேதி முதல் தினம் ஒரு கட்டுரை சுவாமிஜி மீது வெளியிடுகிறேன். இந்த மாதம் முழுவதும் அது தொடரும். தயவு செய்து படியுங்கள், சுவாஜியின் உரைகளையும், அவர் வரலாற்றையும் தொடர்ந்து அசை போட்டு வருவோம், அதனால் நம் சிந்தனை தெளிவாகும், உள்ளத்தில் ஓளி பிறக்கும், செயலில் உறுதி உண்டாகும்.

  3. என்னை மிகவும் கவர்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்து-
    “True equality has never been and never can be on the earth. How can we all be equal here? This is impossible kind of equality implies total death. Inequality is the basis of creation. At the same time the forces struggling to obtain equality are as much a necessity of creation as those which destroy it”

  4. சுவாமியின் அருள் மொழிகள் இன்றைய இளைஞர் எழுச்சிக்கு ஏற்றவை என்பதில் ஐயமில்லை

Leave a Reply

Your email address will not be published.