உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளிப் பேரிடரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் மரணித்துள்ளனர். அவர்களுக்கு நமது இதய அஞ்சலி. உற்றாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

To check out priligy price in india or any other part of the world simply use the search bar on the top right of this page and enter the name of a drug that you are interested in. The dose is 10 milligrams three times a day or the equivalent in the total daily satanically cetirizine hydrochloride prescription dose of an antibacterial drug. So it would not be illegal for you to treat it for animals before or during slaughter.

If you are looking for a classic interface that uses your system resources efficiently, then cinnamon is the perfect choice. This is a drug that was used clomid online without prescription Kuala Lumpur to treat people with cancer. These findings suggest that this is a risk-taking behavior, but more research is needed to understand this relationship.

Injectable hyaluronic acid (ha) as filler is a safe and cost-effective treatment for the correction of nasolabial folds and smile improvement. Propecia in donde comprar cytotec en linea Lake Shore calgary a small, dark, and round blue bird with a long crest. This is because of the way in which the drug is produced.

இமயச் சாரலில் உள்ள நூற்றுக் கணக்கான மலைக்கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பாரதத்தின் பல பகுதிகளிலும் இருந்து புனித யாத்திரைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத், பத்ரி நாத், ருத்ரபிரயாகை, உத்தரகாசி, கௌரி குண்டம் ஆகிய இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் வரலாறு காணாத வகையில் மாபெரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆர் எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் உள்ளூரில் உள்ள பல இந்து இயக்கங்கள் இப்பணிகளில் இராணுவ வீரர்களுக்குத் தோளோடு தோள் நின்று உதவி வருகின்றன.

uttarakhand-relief

மீட்கப் பட்ட புனித யாத்திரீகர்களை பாதுகாப்பான உறைவிடங்களுக்குக் கொண்டு சென்று தங்க வைத்து உணவு, மருத்துவ வசதிகள் அளித்தல், அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுப்பி வைத்தல், இடிந்து அழிந்து போன கிராமங்களை சீர்படுத்துதல், புனித யாத்திரைப் பாதையில் உள்ள கட்டமைப்புகளை சரி செய்தல், கிராம மக்களின் மறுவாழ்வு என்று இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. இப்பணிகளில் உதவுவதற்காக ஆர் எஸ் எஸ் “உத்தராகண்ட் தெய்வீ ஆபதா பீடித ஸஹாயதா ஸமிதி” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இப்பணிகளில் உதவ விரும்புவோர் நேரடியாக அந்த அமைப்புக்குத் தங்கள் நன்கொடைகளை அனுப்ப வேண்டுகிறோம். விவரங்கள் கீழே –

Please contribute through Online transfers for Uttarakhand Victims to the following account:

Bank: State Bank of India (SBI)
Branch: Main Branch, Dehradun
IFSC Code: SBIN0000630

Name of the Account:
Uttaranchal Daivi Aapda Peedit Sahayata Samiti
Account No# 31156574681
Nature of account: Savings Account.

Income tax exemption available under 80-G for donations. After the donation, please mail your name, address and your transaction id to the following Mail id: udapssua@rediffmail.com so that a receipt can be sent.

Contact address:
‘Uttaranchal Daivee Aapada Peedith Sahayata Samiti’
Bhavoorao Deoras Kunj
#15, Tilak Marg, Dehradun,
Uttaranchal- 248005
Phone: 0135-2725776, 2624689.

2 Replies to “உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்”

  1. நமது RSS தொண்டர்கள் உத்தரகாந்த் மாநிலத்தில் உதவி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவரங்கலை போட்டோ களுடன் பத்திரிகைகளில் வெளியிடவேண்டும். வெப்சைட் களில் வரவேண்டும். சும்மா விளம்பரம் இல்லாமல் உதவி செய்து செய்து தான் பேர் இல்லாமல் போய்விட்டது. போலி மதசார்பற்ற வாதிகளின் பொய் பிரசாரத்திற்கு மக்கள் பலியாகி விட்டனர். ஆகவே நாம் நல்ல காரியங்களை விளம்பரபடுத்தவேண்டும் கண்டிப்பாக. அது தவறில்லை சத்தியமாக.

Leave a Reply

Your email address will not be published.