பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.

patna01சென்ற திங்கள் கிழமை 11ம் தேதி செய்தி தாள்களில் தலைப்பு செய்தி பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 இந்துக்கள் கைது. திசை திரும்புகிறதா வழக்கு ? என்றும், இஸ்லாமிய ஆதரவு ஊடகங்கள் குண்டு வைத்து விட்டு பழியை வழக்கம் போல் இஸ்லாமியர்கள் மேல் போடும் காவி பயங்கரவாதிகளை ஒழிக்க கைகோர்ப்போம். என்பது மாதிரி கடுமையான பிரச்சாரங்கள். முகனூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் மதசார்பின்மை மன நோய் உள்ளவர்கள், போலியாக தங்கள் ஜாதிய அடையாளங்களை மறைப்பதற்காக வேஷம் போடும் ஞாநி, கவின்மலர் தோழர் மருதையன் வகையறாக்கள் இந்துக்களை வசை பாடி, காவி பயங்கரவாதம், ஆர்.எஸ்.எஸ் வைத்த குண்டு என்றெல்லாம் விஷம் கக்கி கொண்டிருந்தார்கள்.

A side effect is a response to a medication that is not a direct or indirect result of the drug. This is why we prefer to use prophylactic agents only buy generic clomid Portadown when there is a clinical indication in the perioperative setting. The drug is also used to treat infections of the urinary tract, throat and bronchial tree.

Generic drugs are available in the pharmacy in the form of pills, capsules, tablets, and inhalers. These two drugs target different areas of the Jackson price of symbicort inhaler digestive tract and also have different side effects. This week my son’s preschool teacher sent him and his friend home because of their “poor behavior.” this wasn’t the first time she sent my son to the principal’s office, either.

It is effective against the infections that contribute to acne. It will also help you to get back on your feet http://bizgatefinancial.com/industries-served/ faster when things are not going too well. It supports up to 16gb of storage, and the laptop comes with a usb 3.0 port.

 

சில படிகள் மேலே போய் ஞாநி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு முற்போக்கு முத்திரைக்காக மிக மிக கீழ்த்தரமான செயல்களையும் விமர்சனங்களையும் செய்யும் ஞாநியும், மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் சாகுல் அமீது, அந்தோணி சாமி மார்க்ஸ் உள்ளிட்டவர்கள் இது மோடியே திட்டமிட்டு வைத்த குண்டு . மக்களை கொலை செய்து அரசியல் செய்யவே இப்படியான பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது என்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் காங்கிரஸ் களவாணிகளும் கோத்ரா முதல் பாட்னா வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் அனைத்திற்கும் காரணம் என்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே இந்துக்கள் குண்டு வைத்தார்களா? இஸ்லாமிய குண்டு வைக்கும் கும்பல்கள் சொல்வதற்கு ஏதாவது அடிப்படை ஆதாரம் இருக்கிறதா? என்.எஸ்.ஏ வே இந்துக்களை கைது செய்திருக்கிறதே?  ஊடகங்கள், காங்கிரஸ் சொல்வதில் எல்லாம் ஏதேனும் உண்மை இருக்குமா? என்பது மாதிரியான சந்தேகத்தை தோற்றுவித்து சதியின் முதல் கட்டத்தில் வெற்றி அடைந்து இருக்கின்றன. தேச விரோத சக்திகள். உண்மையை ஆராய்ந்து அறிவோம்.

pat02சென்ற திங்கள் கிழமை பீகாரின் லக்கி சராய் காவல் நிலைய எல்லைக்குள் 4 இந்துக்களை கைது செய்தனர், பாட்னா குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக. கோபால் பிரசாத் கோயல், கணேஷ்குமார், விகாஷ் குமார், பவன் குமார் குப்தா ஆகியோர் என்.எஸ்.ஏ எனும் தேசிய பாதுகாப்பு அமைப்பால் விசாரணை கைதிகளாக கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கையோடு கஸ்டடியில் விசாரிக்க கொண்டு சென்றனர். அடுத்த நாள் நாளிதழ்களில் முதல் பக்க செய்தி ”பாட்னா குண்டு வெடிப்பில் 4 இந்துக்கள் கைது ”.காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் ஊடுருவி பரவியிருக்கும் கம்யூனிஸ அடிமைகளும்,இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் உடனடியாக இதற்கு வேறு விதமான சாயம் பூசும் வேலைகளில் திறம் பட செயலாற்றினர். காங்கிரஸ்க்காக குலைக்கும் சங்கர் சிங் வகேலா எனும் அக்றிணை கோத்ரா முதல் பாட்னா வரை அனைத்து குண்டுகளையும் வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான். குண்டு வைத்த சுன்னத் செய்திருந்த தீவிரவாதி அணிந்திருந்த ஜட்டி காவி கலர். மேலும் குண்டை எடுத்து வந்த வண்டிக்கு அடித்த பெட்ரோல் குஜராத்தில் பிராசஸ் செய்யப்பட்டது எனவே இதற்கும் மோடிக்கும் தொடர்பிருக்கலாம் என்பது மாதிரி அபத்த சாத்தியங்களோடு பிதற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டான். அதை மேற்கோள் காட்டி இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்களின் பிரச்சாரத்தை வேகமாக துவக்கி சதியின் முதல் கட்டத்தில் வெற்றி அடைந்து விட்டார்கள்.

அதில் அவர்கள் 3 விதமான குற்றச்சாட்டுக்களை நிறுவ முயல்கிறார்கள்.

 1. குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ், அதன் இயக்கத்தவர்கள் வைத்த குண்டே பாட்னா குண்டுவெடிப்பிற்கு காரணம்
 2. இந்துக்கள் தான் நாட்டில் குண்டு வெடிப்புகளுக்கு காரணம். குண்டு வைத்து கொலை செய்து விட்டு பழியை இஸ்லாமிய குண்டு வைக்கும் இயக்கங்கள் மீது போட்டு விடுகிறார்கள்.
 3.  பாட்னா குண்டு வெடிப்புக்கும் இந்தியன் முஜாகிதீன்களுக்கும் தொடர்பில்லை .நரேந்திர மோடி தான் குண்டு வைக்க சொன்னவர். அதை என்.எஸ்.ஏ அம்பலபடுத்தி விட்டது. இந்தியன் முஜாகீதின் உள்ளிட்ட அமைப்புகள் கற்பனையானவை. அப்படியான அமைப்புகள் இல்லை.

அப்படியே இருந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ், மோடி உள்ளிட்டவர்களால் நடத்தப்படுகிறது.

 

pat03முதல் குற்றச்சாட்டிற்கு ஏதாவது ஆதாரம் காண்பிக்கிறார்களா ? இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸிம் ,குண்டு வைக்கும் கும்பல்களும். அவர்கள் சொல்வது என்.எஸ்.ஏ கைது செய்தவர்கள் அனைவரும் இந்துக்கள். எனவே அவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். எனவே அவர்களை அனுப்பியது மோடி. எனவே அவர்களை பாஜக அரசியல் ஆதாயத்திற்காக கொலை செய்ய சொல்லி இருக்கிறது. இது தான் அவர்கள் சொல்லும் நியாயம் இதை எவன் கேட்டாலும் காறி இப்படி சொல்றவனின் முகத்தில் துப்ப வேண்டும் என்று தானே தோன்றும், ஆனால் அப்படி தோன்றாமல் இருப்பதற்காக அலங்கார வார்த்தைகளின் ஜாலத்தில் இப்படியான கட்டுரைகளை அடுக்கி மாய்மாலம் செய்கிறார்கள். நிஜத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த விதமான தொடர்பும் நிச்சயம் இல்லை. மேலும் இவர்களுக்கும் பாஜக, விஹிப,பஜரங் தள் உள்ளிட்ட எந்த இந்துத்துவ அமைப்புகளோடும் எந்த தொடர்பும் கிடையாது. இவர்கள் அனைவரும் கூலிக்காக வேலை செய்யும் பொருளாதார அடியாள்கள் மட்டுமே.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு பாட்னாவில் மோடிக்காக கூடிய 10 லட்சம் மக்களுக்கிடையில் குண்டு வைத்து பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்தது அல்ல. கொலையில் ஈடுபட்ட இந்தியன் முஜாகிதீன்களுக்கு பணம் ஹவாலா மூலம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் அதன் இந்திய ஹேண்டலரும் இந்தியாவில் துரோகம் செய்யும் இஸ்லாமிய ஆயிஷா இவர்களை கருவியாக உபயோகித்ததற்காக. ஆயிஷா பானு இவர்களுக்கு எதை காண்பித்து அடிமைப்படுத்தினாரோ, பணமாகவோ,அல்லது பெண்களாகவோ, அயல் நாட்டு மதுவகைகள் இன்னபிற நுகர்வு பொருட்களை காட்டி மயக்கி இவர்கள் மூலமாக ஹவாலா மூலம் பணம் பெற்று இந்திய முஜாகிதீன்களுக்கு வழங்கி இந்தியாவை அழிக்க சதித்திட்டம் தீட்டியிருக்கிறாள்.

 

pat04ஆனால் கேடு கெட்ட காங்கிரஸ் அரசும், ஜனதா தள அரசும் முதலில் 4 இந்துக்கள் கைது என்று தொடர் பிரச்சாரம் செய்து இந்துக்களை பற்றி விஷ வித்து பிரச்சாரங்களை நடவு செய்கிறார்கள். பின்னர் 2 நாள் கழித்து கிங் பின் ஆன ஆயிஷாவின் கைதை அப்படியே மெல்லமாக அவிழ்த்து விடுகிறார்கள். அதுவும் 4,5 ஆம் பக்கங்களில் 5 வது பத்தியில் கீழ் மூலையில் யார் கவனத்தையும் கவராத வண்ணம் வெளியிடுகிறார்கள். விகாஸ், கணேஷ் உள்ளிட்ட 4 இந்துக்களும் வெறும் அம்புகள் தான். அவர்களை எய்ததது ஆயிஷா, ஆயிஷா விற்கு கட்டளைகள் பிறப்பிப்பது அவளின் மத சித்தாந்த மூலமான ஜிகாதி கோட்பாடும் உலகம் முழுக்க தீவிரவாதத்தை பரப்பும் பாகிஸ்தானும் அதன் கொலைகார கூலிஆளான ஐ.எஸ்.ஐயும் . இப்படி இருக்கையில் பாட்னா குண்டு வெடிப்பில் இந்துக்கள் கைது என்று சொல்லி விசாரணையை திசை திருப்ப என்ன அவசியம் ? என்று யோசித்து பாருங்கள். ஒட்டு பொறுக்குவதற்காகவும், சிறுபான்மையினரை அடி வருடுவதற்காகவுமே இப்படியான கேவலமான செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

ஆயிஷா பீவியும் ஐ.எஸ்.ஐயும் என்ன ஆர்.எஸ்.எஸ் ஆட்களா? பன்றியை போல —களை உண்ணும் மதச்சார்பின்மை மன நோயாளிகளே பதில் சொல்லுங்கள். இந்தியன் முஜாகீதின் என்ற குண்டு வைக்கும் அமைப்பு என்ன ஆர்.எஸ்.எஸ் உடையதா? அனைத்து பேரழிவு வேலைகளையும் செய்து விட்டு பழியை வேறு அமைப்பின் மீது போட்டு பொய் பிரச்சாரம் செய்யும் நபும்சக இஸ்லாமிய ஊடகவியளாலர்களே, உணவை உண்கிறீர்களா இல்லை வேறு எதையாவது உண்கிறீர்களா? குண்டு வைத்தது இந்தியன் முஜாகிதீன் எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு என்பதை தெளிவாக அறிவித்த பின்பு. இப்படியான திசை திருப்பல்கள் மூலம் யாரை புனிதப்படுத்த முனைகின்றன. சிறுபான்மை அடிவருடி ஊடகங்கள். யாசின் பத்கலும்,மசூத் ஆசார்களும், தெஹ்சின் அக்தரும், ஹைதர் அலியும் ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்ன ? குண்டுவெடிப்பிற்கு காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா? அல்லது கற்பனையான காவி பயங்கரவாதமா?.

 

pat06அடுத்து 2 ஆவது குற்றச்சாட்டை ஆராய்வோம், இது வரை இந்ததேசத்தில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு, கலவரங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூண்டி விடப்பட்டதே 99% கலவரங்கள். நவகாளி முதல் முஸாஃபர் நகர் வரை. அமிர்தசரஸின் மரண ரயில்களில் இருந்து கோக்ராஜரில் அப்பாவி இந்து பழங்குடிகளை அடித்து கொலை செய்வது வரை அனைத்து கலவரங்கள், குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட கொலை பாதகங்களில் இஸ்லாமிய வெறியும், காங்கிரஸின் கயமைத்தனமும் சேர்ந்து கொண்டு தான் விளையாடி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அதாவது சுமார் 90%க்கு மேல் அனைத்தும் இந்துக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டவை தான். இழப்பும் இந்துக்களுக்கு தான். சீக்கியர்கள், பெளத்தர்கள் எல்லாம் சிறுபான்மை அடிப்படைவாதிகளால் குறி வைத்து பழி வாங்கப்படுவார்கள். அல்லது பயமுறுத்தப்படுவார்கள். Peace and conflict studies ன் ராஜேஸ்வரி இதை பற்றி ஆராய்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்யூனிஸ சாய்வு உடைய இவரின் அறிக்கையில்

(https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=8&cad=rja&ved=0CFEQFjAH&url=http%3A%2F%2Fmercury.ethz.ch%2Fserviceengine%2FFiles%2FISN%2F29056%2Fipublicationdocument_singledocument%2F3db53371-f675-4c0c-8e2b-ca61f8db3321%2Fen%2F3_Communal_Riots_in_India.pdf&ei=DxeGUveaFYO_rgfXuYCACA&usg=AFQjCNGpI3O91b5HnFW6YaujV6Ggqo61uw&bvm=bv.56643336,d.bmk) கூட சுதந்திரத்திற்கு பிறகான கலவரங்களில் 2லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்களும் 8000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் இறந்திருப்பதாக ஆதாரபூர்வமாக சொல்கிறார். இந்த 8000 பேரிலும் இஸ்லாமியர்கள் வைத்த குண்டால் இறந்தவர்கள். கலவரத்தை தூண்டுவதற்காக சக இஸ்லாமியர்களை கொலை செய்தது என்பதெல்லாம் அடக்கம். உதாரணமாக காஷ்மீரில் ஏற்பட்ட கலவரத்தில் ஷியா பிரிவு முஸ்லீம்களை கொடூரமாக கொலை செய்தும் ஷியா பிரிவு இஸ்லாமிய சகோதரிகளை கற்பழித்தும் தங்கள் வெறியை, வெளிப்படுத்தினார்கள் சுன்னிக்கள். ஜீலை 13 ,2013ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தேவ்பந்தி முஸ்லீம்களும், வஹாபிகளும் இணைந்து பயர்ஸ் மற்றும் ஹாகி போராவில் உள்ள ஷியா பள்ளிவாசலை தீ வைத்து எரித்ததோடு படுகொலையிலும் ஈடுபட்டனர்.  (http://lubpak.com/archives/277359 ) .

pat07சமீபத்தில் முஸாபர் நகரில் தலித் சகோதரிகளை கூட்டு வன்புணர்வுக்கு ஆட்படுத்தியும், அப்பாவி ஏழை ஜாட் பெண்களை கற்பழித்தும் அதை எதிர்த்த ஜாட் மற்றும் தலித் ஆண்களை வெட்டிக்கொன்றதும் அவர்களின் உடைமைகளை எல்லாம் தீக்கிரை யாக்கியதும் அனைவருக்கும் தெரிந்தது தான்.  நாடாளுமன்ற தாக்குதல், பொது போக்குவரத்துகளில் குண்டு வைத்து கொலை செய்வது. 100க்கும் மேற்பட்ட ரயில் தொடர் குண்டு வெடிப்புகளை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கடந்த 20 ஆண்டுகளில் நடத்தி இருக்கிறார்கள் என்கிறார். Saptorg ன் சக்சேனா. இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி உலகமே அஞ்சி நடுங்கிக்கொண்டும் எப்படி அதை எதிர் கொள்வது என்றும் யோசித்து கொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக மக்களை கொன்றொழிக்கும் கொலைத்தொழிலை கலையாக பயின்று உலகம் முழுக்க சோதித்து கொண்டிருக்கிறார்கள். நாகரீக சமூகத்தின் தீமைகளாக இஸ்லாமிய பயங்கரவாதம் மாறி 1000 ஆண்டுகளுக்கு மேலானாலும், கடந்த 20 ஆண்டுகளில் அதன் தாக்கம் அஞ்சத்தக்க அளவில் அதிகரித்து இருக்கிறது. அதை வேரோடு சாய்ப்பதை தாமதப்படுத்தவே காவி பயங்கரவாதம் என்ற பெயரில் ஒரு கற்பனை அரக்கனை அறிமுகம் செய்ய துடிக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும். காவி பயங்கரவாதம் என்ற சொல்லாடலை இந்த நச்சு அரவங்கள் ஊடுருவி இருக்கும் ஊடகங்கள் வழியாகவும் காட்சி ஊடகங்கள் வழியாகவும் பிரபலப்படுத்தி இருக்கின்றன அழிவு சக்திகள். ஆர்.எஸ்.எஸ் பற்றிய அவதூறுகள் இதற்காகத்தான் பரப்பப்படுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் பற்றிய சில விளக்கங்கள் :

மாலேகான் குண்டுவெடிப்பில் சாத்வி பிரக்யா சிங் தாகூர் மீதான குற்றச்சாட்டு என்பது போலியாக புனையப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ் அங்கத்தினர்கள் என்று சந்தேகிப்பதாக சிலரை அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கும் சங்கத்திற்கும் உள்ள தொடர்பு என்பது மிகவும் குறைவு அல்லது இல்லை என்பது தான். சிறிதளவு அறிவும், தேசம் பற்றிய சிந்தனையும் கவலையும் உள்ளவர்கள் ஏதாவது ஒரு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் ஸோடு இணைந்து களப்பணியாற்றி இருக்க கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வேறு எந்த கலாச்சார அமைப்பும் இவ்வளவு தொண்டும் தியாகமும் செய்து கொண்டு தேசத்தின் கட்டமைப்பிற்காக இவ்வளவு நாள் உழைக்க வில்லை. சுதந்திர இந்தியாவில் பெரும் தியாகங்கள் செய்து விட்டு அதிகாரத்திற்காக அலையாத ஒரு அமைப்பு உண்டு என்று சொன்னால் உடனே நினைவுக்கு வரக்கூடிய அமைப்பு இந்துக்களின் பண்பாட்டு, கலாச்சார ஒருங்கிணைவிற்கான அமைப்பான சங்கம் தான்.

ஆர்.எஸ்.எஸ் பல்வேறு விதமான கலாச்சார பேணல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. அதன் எந்த நிகழ்விலும் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு போன்ற மூடிய அமைப்பு அல்ல அது. மேலும் தேசத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைக்காகவும் , கலாச்சார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு விதமான  நடைமுறை நிகழ்வுகளை, பண்பாட்டு ஒருங்கிணைவு நிகழ்வுகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை கலாச்சார அமைப்புகளும் ஒருங்கிணைக்கின்றன. இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது . ஏனென்றால் இந்து சமூகத்தின் ஒருங்கிணைவு மற்றும் பண்பாட்டு, கலாச்சார மறு கட்டமைப்பு மூலமாக இந்த தேசத்தின் உள்ளத்தில் உறைந்து கிடைக்கும் பண்பாட்டு மறுமலர்ச்சியை  மீள்கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் செயல் படும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதோடு ஏதாவது ஒரு புள்ளியில் இணைந்து பணியாற்றியவர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் எப்படி பொறுப்பாக முடியும் என்பதை அறிவுள்ளவர்கள் அறிவார்கள்.

மூன்றாவது பரப்புரை 3 முரணான செய்திகளை முன் வைக்கிறது. அதன் முதல் கூற்று குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாகிதீன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டாவதாக மோடியே குண்டுவெடிப்பை ஏற்பாடு செய்தார்.இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பே கற்பனையானது. மூன்றாவது மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்தியன் முஜாகிதீன்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் ஸால் நடத்தப்படுவது,(http://articles.timesofindia.indiatimes.com/2013-11-14/india/44073183_1_gujarat-bjp-shankersinh-vaghela-rss) இப்படி எல்லாம் முற்றிலும் 180 டிகிரி எதிர்ப்பதமாக முழு மூடத்தனமாக உளற காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட்களை விட்டால் ஆளில்லை என்று நினைப்பீர்களே சரி தான் இப்படி உளறியது காங்கிரஸின் சங்கர் சிங் வகேலா.

pat05குண்டு வெடிப்பிற்கும் இந்தியன் முஜாகிதீன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதன் செய்தி தொடர்பாளர்கள் போல இங்கே செயல்படுபவர்கள் சொல்லிக்கொண்டும், காசுக்காக கூவும் மார்கண்டேய கட்ஜி (http://www.siasat.com/english/news/harassment-muslims-name-terrorism-katju ) போன்ற போலி முற்போக்கு முகமுடிகளை கொண்டு ஜிகாதி போராளிகளை புனித பசுவாக்க பிரிவினை வாதிகளும், கம்யூனிஸ கயவர்களும் முயற்சித்து கொண்டிருக்கும் போது. ஜிகாதிகள் தாங்களே வெளிவந்து பாட்னாவில் மோடிய கொலை செய்ய இருந்தது நாங்கள் (http://www.youtube.com/watch?v=ajjJoXL50YQ ), தான் என்றும், எனவே தங்களின் அபாரமான நிதியளிப்பை எங்களுக்கே கொடுக்க வேண்டும் என்றும் தங்களின் எண்ணெய் முதலாளிகளுக்கு வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து விட்டார்கள். இதை காவல் துறையும் உறுதி (http://www.ibtimes.co.in/articles/517379/20131028/patna-bihar-serial-bomb-blast-indian-mujahideen.htm ) செய்து விட்டது. கட்ஜிவின் பழைய பல்லவியை மேற்கோள் காட்டி இப்போது பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களை பார்த்து பொது மக்கள் கேட்பது குண்டு வைத்து கொலை செய்தால் ஒதுக்கி வைக்காமல் சீராட்டுவார்களா? கொலை செய்பவர்களையும், குண்டு வைப்பவர்களையும், கூட்டி கொடுப்பவர்களையும், கற்பழிப்பவர்களையும் சமூகத்தில் ஒதுக்காமல் மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும் என கட்ஜி விரும்புகிறார். இது அவருக்கு பிடித்தமான கொலைகார சீனத்திலோ, ஸ்டாலினிய ரஷ்யாவிலோ மட்டுமே சாத்தியம். நாகரீக சமூகத்தில் அதற்கு நிச்சயம் இடமில்லை.

இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பே கற்பனையானது என்பது மாதிரி ஒரு பொய்யை பிறழ் வாதத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் பாருங்கள் இதனை இஸ்லாமிய அடிப்படை வாதிகளில் சிலரே ஒப்புக்கொள்வதில்லை. Im ன் வலைப்பின்னல் இன்று உலகம் முழுக்க இருப்பதாக அல் ஜசீரா சிறப்பு நிதி சேகரிப்பு மீட்டிங்குகளை எல்லாம் கவர் செய்து போடுகிறது. அமெரிக்க உள்துறை தீவிரவாதிகள் பற்றிய விளக்கத்தில்  (http://www.scoop.co.nz/stories/WO1109/S00352/terrorist-designations-of-the-indian-mujahideen.htm )  இந்தியன் முஜாகிதீன்களுக்கு தனி இடம் கொடுத்து மிக அபாயகரமான இயக்கம் என அமெரிக்க பாதுகாப்பு துறை சொல்லும் இயக்க்கத்தை தான் இவர்கள் கற்பனை என்கிறார்கள். சற்றேருக்குறைய 2000 கோடி ஆண்டு பட்ஜெட்டில் இயங்குவதாக தீவிரவாத கண்காணிப்பு மையம் இவர்களை வகைப்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு ஆணையமும் இந்தியன் முஜாகிதீன்கள் தான் பாட்னாவில் மோடியை கொலை செய்யும் நோக்கோடும் அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்துக்களை கொலை செய்வதற்காகவும் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறது. இதற்கும் மோடிக்கும் எந்த தொடர்பும் நிச்சயம் இல்லை. ஆனால் மக்களின் கவனத்தை திசை திருப்பவும், இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பற்றிய மக்களின் கருத்துக்களை நீர்த்து போக வைப்பதற்காக இப்படியான கவன மாற்று நிகழ்வை காங்கிரஸிம்,இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஊடக பலம் கொண்டு செய்கிறார்கள். இதற்கு ஊடகங்களில் ஊடுருவி இருக்கும் கம்யூனிஸ நச்சுகள் வழி செய்து இந்துக்கள் மீது பழி வரும் வகையிலும், வெறுப்பு வரும் வகையிலும் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பரந்து பட்ட வலை பின்னல் மூலமாக இப்படியான பொய் பிரச்சாரத்தையும் அவதூறையும் முன்னெடுத்து மக்களை திசை திருப்புகிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு வேரோடு அழிப்பது தான் தேசத்திற்கு நல்லது. இப்படி 3 முற்றிலும் பொய்யான செய்திகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை புனிதமாக்க நினைக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அடையாளம் கண்டு புறக்கணியுங்கள்.

pat08

குற்றச்சாட்டின் நிலை:

இஸ்லாமிய பெண்ணால் மதி மயக்கப்பட்டு அடிமையான 4 இந்துக்கள் மீதான குற்றத்தின் நிஜ நிலவரம் .ஆயிஷா பேகம் எனும் லவ் ஜிகாத்தால் மத மாற்றம் செய்யப்பட்ட மங்களூர் பெண்ணை கை காட்டி விட்டு தீவிரவாத கணவன் கம்பி நீட்டி விட்டான். ஆஷாவாக இருந்து ஆயிஷாவாக மதம் மாற்றப்பட்ட பெண் பலவிதமான முயற்சிகள் மூலம் 4 இந்து ஆண்களை அடிமைப்படுத்துகிறாள். இவை அனைத்தும் காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய கணவனின் ஆலோசனையின் படியும் வழிகாட்டுதல் படியும் நடை பெறுகிறது. வீட்டை விட்டு ஓடி வந்த பிறகு வேறு வழி இல்லாததால் இப்படியான காரியத்தில் ஈடுபடுகிறாள் ஆயிஷா. 35 க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்களை இந்த 4 நபர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து அதன் மூலம் பாகிஸ்தான் ஐ.எஸ்,.ஐ மூலம் பணம் பெற்று இந்திய மண்ணில் இந்து சகோதரர்களை கும்பல் கும்பலாக கொத்து கொத்தாக கொலை செய்யவும் அபாயகரமான நோய்களை பரப்பவும் அந்த நிதியை பயன் படுத்துகிறாள். மேலும் இந்த பணம் மூலம் போதை மருந்து நடமாட்டத்தையும் அதிகரித்து சமூகத்தை நாசமாக்கும் வேலைகளில் அடி நாதமாக இருந்திருக்கிறாள் லவ் ஜிகாத்தால் வாழ்க்கை சீரழிந்த பெண்.

சிற்றின்பத்திற்காகவும், சிறிதளவு பணத்திற்காகவும், பாவப்பட்டதற்காகவும் அந்த 4 இந்து இளைஞர்களும் இன்று களி தின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிஷாவை வெறும் பாலியல் சுகம் கொடுக்கும் வேசியாக மட்டுமே தெரியும் என்பதாக சில அதிகாரிகள் சந்தேகிப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. முறையற்ற உறவிற்காக மட்டுமே ஆயிஷாவிற்கு அவர்கள் உதவியதாக என்.ஐ,ஏவின் முதன்மை விசாரணை தெரிவிப்பதாக சொல்கிறார்கள். ஹவாலா மூலமாக தீவிரவாதிகளுக்கு பணம் பாய்வது உலகம் முழுக்க ஒரு பெரும் பிரச்சினை. இதன் மூல வேர் இஸ்லாமிய நாடுகளின் எண்ணெய் பணத்தில் இருக்கிறது. இதை அழிக்க மன தைரியமும் ஆண்மையும் மிக்க ஓட்டுக்காக நாட்டை விலை பேசாத ஒரு தலைவன் கிடைத்து விடுவானோ என்ற பயத்திலேயே காங்கிரஸிம் கம்யூனிஸ்ட்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இதற்கு எதிராக சாம, தான, பேத, தண்ட  நடைமுறைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் தர்மமே வெல்லும்.

இது வரை பீகார் மாநில அரசு அதிகாரிகள் வட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக ஒரு ரிடையர்ட் டி.எஸ்.பி, ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் மகன், பொதுபணித்துறையில் பணியில் இருக்கும் எலக்ட்ரிக்கல் இன் ஜினியர், உள்ளிட்ட 36 இஸ்லாமியர்களும் 4 இந்துக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்,ஐ உளவுத்துறை இதில் நேரடியாக பங்காற்றி இருக்கிறது என்பதை ஆரம்ப கட்ட விசாரணைகள் ஐயம் திரிபற நிறுவி உள்ளது. மீண்டும் ஒரு முறை பயங்கரவாதம் என்றாலே அது இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டுமே என்பதையும் , மக்கள் மீதும் இந்துக்கள் மீதும் இவர்களுக்கு உள்ள வெறுப்பையும் இன்னொரு முறை இந்து உலகம் கண்டு கொண்டடோடு வழக்கம் போல சொரணையின்றி வேறு வேலை பார்க்க போய் கொண்டு இருக்கிறது. இந்த நிலையும் மாறும்.

 

 

 

மேலதிக விபரங்களுக்கு :

இஸ்லாமிய மரண வியாபாரிகளை அறிய : http://counterjihadreport.com/tag/indian-mujahideen/

பாகிஸ்தானிலிருந்து ஊட்டப்படும் நச்சுக்கள் : http://defence.pk/threads/the-in-visible-in-indian-terrorism.139737/

நொளஷத் ஆலம் தற்கொலை முயற்சி : http://www.hindustantimes.com/india-news/patna-blasts-suspect-attempts-suicide-in-ranchi/article1-1149928.aspx

அக்தர் மற்றும் ஹைதர்,இன்னொரு ips அதிகாரி : http://www.hindustantimes.com/india-news/patna-serial-blasts-retired-bihar-cop-under-scanner/article1-1150434.aspx

லவ்ஜிகாத்தால் கம்பி எண்ணும் ஆயிஷா : http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=200908

பெயர் குறிப்பிடாத இஸ்லாமிய ஐபிஎஸ் அதிகாரி ; http://www.hindustantimes.com/india-news/patna-blasts-nia-serves-notice-on-former-bihar-cop/article1-1150905.aspx

இஸ்லாமிய பயங்கரவாதம் : http://www.tamilhindu.com/2013/11/islamic_terrorism_in_india_21/

 

4 Replies to “பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.”

 1. திரு ராஜமாணிக்கத்தின் கட்டுரைகள் எப்போதுமே உண்மைகளை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துவிடும். பிற மதத்தினர் மதம் மாறி இஸ்லாத்தில் இணைய மறுத்தால் , அவர்களை கொன்றுவிடும் படி எவ்வளவு கட்டளைகள் இஸ்லாமிய நூல்களில் உள்ளன என்பதை அறிய விரும்புவோர் tamil.alisina.org – தளத்திலும், senkodi.wordpress.கம- தளத்திலும், iraiyillaaislam -ஆகிய தளங்களில் ஏராளமான முன்னாள் இஸ்லாமிய அன்பர்களின் பகுத்தறிவு சிந்தனைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பின்னிய சதிவலைகளில் இருந்து தானே வெளியே வரமுடியாமல் தவிக்கிறார். அவர் எந்த காலத்திலும் இந்தியப் பிரதமர் ஆக முடியாது. ஏனெனில், இந்தியமக்கள் இன்று மிக கடுமையான ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றில் சிக்கி தவிக்கிறார்கள். இதனுடன் நாடு முழுவதும் ஐ எஸ் ஐயின் ஏஜெண்டுகளான இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் வன்முறை குண்டுவெடிப்பு எல்லாம் சேர்ந்து நிதீஷ் குமாரின் கட்சிக்கு , 2014-மே மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆப்பு வைக்க உள்ளன. காங்கிரசிடம் விலைபோன நிதீஷ் இப்போது இராமர் கோயில் கட்டுகிறேன் என்று சொல்லி ஏமாற்றப்பார்க்கிறார். காங்கிரஸ் கட்சியினர் கூட உத்திரப்பிரதேசத்தில் , அவர்கள் அடித்துள்ள லஞ்சப் பணத்தில் இருந்து ஏராளம் ராமர் கோயில்களைக் கட்டலாம்.யார் கண்டது ? நிதீஷுக்கு போட்டியாக காங்கிரஸ் காரர்களும் டெல்லி மற்றும் இதர முக்கிய ஊர்களில் ஒரு பத்துப் பதினைந்து இராமர் திருக்கோயில்களைக் கட்டலாம்.செய்த பாவங்களும் சிறிது குறையுமே ? இவர்கள் எத்தனை இராமர் கோயில் கட்டினாலும், அடுத்த ஆட்சி காங்கிரசுக்கோ, நிதீசுக்கோ இல்லை. ஹவாலா மூலமே தீவிரவாதிகளுக்கு பணம் வருகிறது. தீவிரவாத செயல்கள் ஊக்கம் பெறுகின்றன. இதற்கு மத்திய அரசே பல விதங்களில் காரணம். ஜெர்மன் அரசு அளித்த கருப்பு பண விவகாரங்களில் கூட, காங்கிரஸ்காரர்களால் நடத்தப்படும் மத்திய அரசு தூங்கி வழிந்தது என்பது நாடே அறிந்தது. என்ன செய்வது கொள்ளையர்கள் கையில் நிர்வாஹம் உள்ளது. காங்கிரஸ் கொள்ளையர் கூடாரத்தை கூண்டோடு அழிப்போம். இந்த தேர்தலுடன் காங்கிரசின் கதை முடிந்து விடும். மனித இன வரலாற்றில் பெரிய சோகம் என்னவெனில், காங்கிரஸ் என்ற பெயரில் மொரார்ஜி, நேதாஜி, வல்லபாய் படேல், ஆசார்ய வினோபா போன்ற தியாகிகள் இருந்த கட்சி இன்று பேடிகளும், புல்லர்களும், மூன்றாவது அணிபோல செயல்படும் குல்லுக பட்டர்களும் நிறைந்த கொடியோர் கூடாரம் ஆகிவிட்டது. திராவிட இயக்கங்கள் தமிழகத்தை சீரழித்த குல்லுக பட்டார்கள்- இந்திரா கட்சி அகில இந்திய குல்லுக பட்டார்கள் கும்பல். இவர்களை நாடு கேட்கும்.

 2. ஒழுக்கநெறி மிகவும் குறைத்துவிட்டது . காரணம் அரசியல் மட்டுமல்ல மடம்களிலும் கண்ணியம் காண்பது அரிதாகிவிட்டது . பணம் வந்தால் போதும் என்ற நோக்கில் எல்லா இயக்கங்கள் செயல்படுகின்றது . ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன நிலையில் மக்கள் உள்ளன. இதனை மாற்ற வேண்டியது ஆசாரியர்கள் ஆசிரியர்கள் கடமை காலத்தின் கட்டாயம். செல்வம் வரும் போகும். அனால் ஒழுக்கம் போனால் வராது.

 3. 1) இந்தியன் முஜாஹிதீன் என்பதே ஒரு கற்பனை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இல்லவே இல்லை என்று முஸ்லிம்கள் கூறுகின்றனனர். 1980 களில் ஆப்கனுக்கு எதிராக ரஷியா படையெடுப்பு செய்ததை ஒட்டி பாகிஸ்தானில் உருவான முஜாஹிதினுக்கு சகல உதவிகளையும் ஆயுத பயிற்சியும் அமெரிக்கா அளித்தது. பின்னர் அதுவே தாலிபான் இயக்கமாக மாறியது.. இதுதான் வரலாறு. அப்படிப்பட்ட ஒரு அமைப்பே இல்லை என்பது அப்பட்டமான பொய்.

  2)தீவிரவாதிகளை முஸ்லிம் என்றும் இந்து என்றும் மத ரீதியாக பிரித்து பார்ப்பது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கயவாளிகள்தான். பிஹார் குண்டு வெடிப்பில் 4 இந்துக்கள் ஈடுபட்டார்களா? சரி அவர்கள் செய்த குற்றம் நிருபணமானால் அவர்களை தூக்கில் தொங்க விடுங்கள். மனிதகுலத்திற்கு எதிராக செயல்படுபவன் . எவனாக இருந்தால் என்ன? ? காங்கிரஸ் கட்சியில் கூட ஹிந்துக்கள் இருகின்றனர். அந்த இந்துக்கள் மோடியை ஆதரிக்கிறார்களா? அருணன், ஞானி, வீரபாண்டியன்,குமரேசன் ஆகியோர் கூட இந்து தாய்மார்களுக்கு பிறந்தவர்கள்தான். அவர்கள் மோடியை எதிர்கிறார்களே! அப்படிப்பட்ட கருங்காலி இந்துக்களில் சிலரை ஆசை காட்டி வளைத்து போட்டு குண்டு வெடிப்பில் ஈடுபடுத்தி இருந்தால் அவர்களை சும்மா விடாதீர்கள். ஈவிரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள். செத்து மடியட்டும். பிடிபட்ட 4 இந்துக்கள் பற்றி மட்டும் பரபரப்பாக பேசும் ஊடகங்கள் பிடிபட்ட 36 முஸ்லிம்கள் குறித்து அந்த ஊடகங்கள் அமைதியாக இருப்பது ஏன்? இளம் அரபு மனைவி ஆயிஷாவை நபி 9 வயதிலேயே சீரழித்தார். இந்த இந்திய ஆயிஷா இப்போது Penny க்கும் பெண் சுகத்துக்கும் ஆசைப்பட்டு அழிந்துபோன சில இந்து கழிசடைகள் மூலம் இந்தியாவை சீரழிக்கிறாள்.

  3)திரு வீர ராஜமாணிக்கம் அவர்களே! காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஞானி போன்ற சில கபோதிகள் காவி பயங்கரவாதம் பற்றி கண்டபடி எழுதுகின்றனர் என்று வருத்தப்படுகிறீர்கள். அவர்கள் எழுதியதை மக்கள் எல்லோரும் படித்து விட்டாகள். அவர்கள் பொய்யாக எழுதியதை அப்படியே நம்பியும் விட்டார்கள். பிஜேபி மீதும் மோடி மீதும் வெறுப்பு வளர்ந்து விட்டது. அந்த வெறுப்பை உடைத்தெறிய உண்மை நிலவரத்தை அந்த மக்களுக்கு தெரிவிக்க உங்களிடம் “தினசரி” ஒன்று உள்ளதா? இங்கே இந்த இணையதளத்தில் நீங்கள் எழுதினால் அது (கபோதிகள் எழுதிய கட்டுரையை படித்த அந்த பாமர) மக்களை சென்று அடையுமா? இணையதளத்தை எத்தனை பாமரர்கள் படிக்கின்றனர்? ஆக இந்துக்களின் மனதில் ஏற்பட்ட அந்த எண்ணங்கள் தேர்தலில் பிரதிபலிக்கும். இந்த சிறு விஷயம் கூட ஏன் இந்து அமைப்புகளுக்கு புரியவில்லை? அவர்கள் தமிழகத்தில் வளராததற்கு காரணம் இப்போது புரிகிறதா? யார் எதை சொன்னாலும் எப்படி சொல்லி விளக்கினாலும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..

 4. திர்போதய இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு மாறி தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்த்தாலேயே அவர்கள் அனைவரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று தெரியும். பின்னிய தொப்பி ,வழித்த மீசை தாடி வளர்ப்பு , லுங்கி,ஜிப்பா என்று வெளியில் திரிகிறார்கள். இவர்கள் பத்தாண்டுக்கு முன்பு இவ்வாறு தாங்கள் இஸ்லாமியர் என்று காட்டிக்கொண்டதில்லை.பெண்கள் கோஷா இந்த அளவுக்கு அணியவில்லை இன்றைய அவர்களின் சீருடை அவர்களின் நப்பாசையை,இந்த நாடும் இஸ்லாமிய நாடாக வேண்டும் என்பத்க்ஹி. 6% ஆக இருந்த இவர்கள் இன்று 13% ஆக கரையான் களைப்போல அதிகரிக்க காரணம் நமது போலி மடச்சார்பும், ஹிந்துக்களை மட்டும் குடும்ப கட்டு பாடு செய்ய வைத்த காங்கிரஸ் கடசி யினருக்கே சாரும்.. இஸ்லாமியருக்கென எத்தனையோ நாடுகள் உள்ளன. நேபாளம் கூட தற்போது கம்மு நிஷ்டு நாடாகிவிட்டது. இந்து க்களுக்கென ஒரு நாடு இருப்பதில் என்ன தவறு? அமெரிக்கா ப்ரோடச்டன்ட் கிருஸ்துவ நாடு. பிரிட்டனும் அப்படியே. ரோம் நமது உலக மாத அந்தோனியோ மைனோ வின் கத்தோலிக்க நாடு..பகிச்டானைப்பிரித்த பின்பு முஸ்லிம்கள் இந்திய நாட்டுகுடிமகங்கள் ஆகவேண்டுமாயின்,தனித்துவ சட்டம் கேட்கக்கூடாது

Leave a Reply

Your email address will not be published.