1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் முற்றிலும் வேறானவை  என்று அண்மையில் டைம்ஸ்  நவ் தொலைக்காட்சிக்கு அளித்த  நேர்காணலில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.  இந்த  இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ், பாஜக அரசு நடந்து கொண்ட விதமும் முற்றிலும் வேறானது என்றும் அவர் கூறினார்.

அவர் கூறியது உண்மை தான்.  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.

1984_vs_2002_Tamil

(பெரிதாகத் தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

20 Replies to “1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு”

  1. நடந்த உண்மையை மிக தெளிவாக பட்டியல் இட்டு கொடுத்துள்ளீர்கள். இதை மக்களிடம் எடுத்து செல்லும் பொறுப்பு பா.ஜ.க. தொண்டர்களுடையது.

  2. Good summarization. I was thinking of the same and here is an article giving more facts than I knew. Thanks.

  3. அருமை. இந்த விபரங்கள் பாஜக அரசியல்வாதிகளால் விவாதங்களில் காட்டமாக பகிரப்பட வேண்டும்.

    இதே டிவியில் பாஜகவிலிருந்து நேற்று சர்தார் ஹர்தீப் பூரி அவர்கள் காங்க்ரஸை கடுமையாகச் சாடினார். 1984ல் ஜனசங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தில்லி முழுதும் அங்கங்கே எப்படி சீக்கியர்களைக் காத்தனர் என்று கருத்துப் பகிர்ந்தார்.

    சர்தார் தர்லோசன் சிங்க் அவர்கள் காங்க்ரஸ் இயக்கத்தினர் “கூன் கி பத்லா கூன்” – ரத்தத்திற்கு பதில் ரத்தம் — என்ற ரீதியில் செயல்பட்டதை வெளிச்சத்திற்கு கொணர்ந்தார்.

    சர்தார் ஃபூல்கா அவர்கள் நூற்றுக்கணக்கான எஃப்.அய்.ஆர் கள் இது வரை விசாரிக்கப்படவும் இல்லை என்று கருத்துப்பகிர்ந்தார்.

    1984க்கு காங்க்ரஸ் தேசத்திடம் கேழ்ப்பது மன்னிப்பு. கொலைகாரர்கள் தண்டிக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் சீக்கியர்கள். குற்றத்தின் பாற்பட்டு வக்காலத்துக்கு நடையாய் நடந்தவர்கள் காங்க்ரஸ் கட்சியினர். இதுவரை ஒரு தலைவர் கூட தண்டிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பல ஃபைல்களை காங்க்ரஸ் காரர்கள் காணாமல் போக்கியுள்ளார்கள். குற்றமிழைத்த்தாகக் கூறப்பட்ட பலரும் சாக்ஷிகளான பலபேரும் வயது முதிர்ந்து காலகதி நிறைவுரும் இன்றைய திகதியில் மறுவிசாரணை என்ற கண்துடைப்புக்குக் கூட காங்க்ரஸ் தயாரில்லை. மன்னிப்பு கேழ்ப்பார்களாம்.

    நமோ இது வரை 2002 கலஹத்துக்கு மன்னிப்புக் கேழ்க்கவில்லையாம். எதற்காக மன்னிப்புக் கேழ்க்க வேண்டும்? நமோ மீது தவறு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் போடுங்கள் என்று சவாலே விட்டுள்ளார். இதுவரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட சுமத்தப் பட முடியவில்லை என்பது நிதர்சனம்.

  4. எந்த முகத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் காரர்களும், தொலைகாட்சி ஊடகமும் நரேந்திர மோடி மீது அயோக்கியத்தனமாக குற்றம் சாட்டுகின்றன ? நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் இப்படி குற்றம் சாட்டுவது ஒரு நீதிமன்ற அவமதிப்பாகும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் அதிக அளவில் படுகொலைகள் நிகழ்ந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

  5. தாங்களின் ஒரு கட்டுரையின் சில பகுதிகளை மொழி மாற்றம் செய்து Facebook இல் வெளியிட்டுள்ளேன். மன்னிக்கவும். தாங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

  6. ஒரு அருமையான ஒப்பீட்டு பட்டியல். தெள்ளதெளிவாகத்தெரிகிறது பாஜகவின் மேன்மை ஸ்ரீ மோதி ஜியின் உயர்வு. இதை போஸ்டராக அடித்து தமிழ்கம் முழுவதும் ஒட்டவேண்டும். மக்கள் புரிந்துகொள்வார்கள்.
    சிவசிவ

  7. Please See in the given the table of riots, Year, place, dead and who ruled:
    SR. No., YEAR PLACE DEAD WHO RULED
    01 1947 Bengal 5000 to 10000 Congress
    02 1964 Rourkela 2000 Congress
    03 1967 Ranchi 200 Congress
    04 1969 Ahmedabad 512 Congress
    05 1970 Bhiwandi 80 Congress
    06 1979 Jamshedpur 125 Congress
    07 1980 Moradabad 2000 Congress
    08 1983 Nellie-Assam 5000 Congress
    09 1984 Anti-Sikh Delhi 2733 Congress
    09 1984 Bhiwandi 146 Congress
    10 1985 Gujarat 300 Congress
    11 1986 Ahmedabad 59 Congress
    12 1987 Meerut 81 Congress
    13 1989 Bhagalpur 1070 Congress
    14 1990 Hyderabad 300 plus Congress
    15 1992 Mumbai 900 to 2000 Congress
    16 1992 Aligarh 176 Congress
    17 1992 Surat 175 Congress
    2003-2013 are the only 10 straight years in Gujarat history which are totally riot-free, The other STILL says 2002 Riots!
    WHY HARP ON 2002 GODHRA RIOTS FOR WHICH MODI WAS NOT AT ALL RESPONSIBLE. IT IS DONE BY ONLY MUSLIMS PRE-PLANNED. THIS FACT IS PROVED BEYOND DOUBT. SUPREME COURT ALSO RULES SO.

  8. தமிழ்நாட்டிலிருந்து The Hindu என்று ஒரு ஆங்கில தினசரி வெளிவருகிறது. அது தனது பெயரை Anti-Hindu என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும். குஜராத் கலவரங்களை படுகொலை (pogram) என்றே குறிப்பிட்டு வந்தது. ஆனால், காஷ்மீரில் இந்துப் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டு, தங்கள் குடியிருப்பையும், சொத்துக்களையும் இழந்து தாய் நாட்டிலேயே அகதிகளாக இருக்க நேரிட்டதைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. கஸ்தூரி ரங்க அய்யங்காரால் துவங்கப்பட்ட ஒரு மகத்தான நாளிதழ் இப்படி ஆனதைப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. உண்மையை வெளிக்கொணர்வதற்கு மிக்க நன்றி. உங்களது இந்த நற்பணியைத் தொடருங்கள்!

  9. மேலும் ஒன்று. Anti-Hindu நாளிதழ் பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும், இந்துக்கள் உயிருக்கு பாதுகாப்பின்றித் தவிப்பதை பற்றியும், இந்துக் கோவில்கள் அழிக்கப் படுவதைப் பற்றியும் ஒரு வரி கூட எழுதவில்லை. இந்திய அரசும் ஏதும் செய்யவில்லை. ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்த்தில் இருக்கும் ஒரே இந்துப் பிரதிநிதியான துளசியும், ஒரு கிறிஸ்தவரும் சேர்ந்து பாகிஸ்தானையும், வங்கதேசத்தையும் கண்டனும் செய்து தீர்மானம் இயற்ற்றினார்கள். என்ன வெட்கக்கேடு? கிட்டத்தட்ட நூறு கோடி இந்துக்கள் இருக்கும் இந்தியா இந்துக்களைப் பற்றிக் கவலையே படவில்லையே? இச் செய்தியைப் படித்து, நான் குடி புகுந்திருக்கும் அமெரிக்கவைப் பற்றி பெருமிதம் கொண்டாலும், நான் பிறந்த மண்ணான இந்தியாவை நினைத்து மனம் புழுங்கத்தான் செய்தேன்.

  10. @ஒரு அரிசோனன் , The Hindu வை வாங்குவது முட்டாள் ஹிந்துக்கள் தான், அதிலும் குறிப்பாக பிராமன சமூகத்தவர்கள். அவர்களின் அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள்.

  11. None of the newspapers write about the atrocities to the hindus in other countries. why single out only one newspaper?

  12. திரு தமிழன் அவர்களே, நிறைய பிராமண சமூகத்தினர் இப்பொழுது Anti-Hinduவை அதிகமாக வாங்குவதில்லை. அவர்களும் தாங்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்திருந்தாலும் சில புல்லுருவிகள் அவர்களைத தமிழர்கள் அல்ல என்று தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சைவ குருமார்கள் நால்வரில் மூவர் அந்தனர்கள்தான். ஸ்மார்த்த பிராமணர்கள் சிலர் ஆதி சங்கரரின் அத்வைத விளக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு ‘எல்லா மதங்களும் ஒன்றுதான்’ என்று கூறுகிறார்கள். சத்யா சாயி பாபாவைப் பின் பற்றுபவர்களும் இதற்கு விலக்கல்ல. இருந்த போதிலும், பிராமணர், அப்பிராமணர் என்று நமக்குள்ளே பிளவு ஏற்படுத்திக்கொள்ளாமல், அனைவரும் ஒன்றுசேர்ந்து பொது எதிரிகளை எதிர்கொள்வோமாக! வாழ்க தமிழ் இந்து சமயம்!

  13. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை அதிக ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கலவரங்கள், துப்பாக்கிச் சூடு இவற்றைஎல்லாம் மறந்தாலும், டில்லியில் 1984இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான படுகொலையில் காங்கிரஸ் காரர்களின் பங்கு என்ன என்பதை இந்த உலகமே அறியும். அப்படி இருக்கையில் மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு இவர்கள் குஜராத் கலவரம், மோடி குற்றவாளி என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருவது இனியும் பலிக்காது. மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் இந்த தேர்தலில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று போகப் போவதைப் பார்க்கத்தான் போகிறோம்.

  14. மிக்க நன்றி. இப்படித்தான் காங்கிரஸ்/ராகுல் எதை சொன்னாலும்,செய்தாலும் அது அவர்களுக்கே எதிராய் போகிறது.

  15. Mr. KMV,
    The Hindu newspaper is consistantly against Hindus and Tamils. It is the only newspaper which supported the genocidal action of Rajapakshe during SriLanka war. That genocide was aided and abetted by none other than India government which blocked all other other UN observers from monitoring the situation. When the name of a newspaper is ‘The Hindu’, atleast it should not behave against Hindus. You have confirmed my suspicions, Mr. KMV. None of the Indian media care for Hindus. Now, everyone in India can convert themselves to other religion and be done with it.
    When the subject of contention is about one newspaper, there is no point in changing the subject by either defending its actions by saying all news media is like it,or blaming the Brahmins for buying that newspaper. This causes split amonst Hindus.

  16. அன்புள்ள திரு அரிசோனன் அவர்களே, இந்துப் பத்திரிக்கையை பற்றி தாங்கள் எழுதியுள்ளதுடன் ஒரு கூடுதல் டோஸ் சொல்கிறேன். இந்துப் பத்திரிகை இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஜனநாயகத்துக்கும் எதிரானது. எமெர்ஜென்சி காலத்தில், ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு தகுதிகள் வேண்டும், அந்த தகுதி நம் மக்களுடன் இல்லை என்று சொல்லி , அந்த தகுதிகளை வளர்த்துக்கொண்ட பின்னரே சுதந்திரமும், ஜனநாயகமும் அனுமதிக்கப்படவேண்டும் என்ற அந்த கால இந்திரா காங்கிரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஆதரவாக ஜால்ரா தட்டியது இந்தப்பத்திரிக்கை. இந்துப் பத்திரிக்கையின் உண்மை முகம் தெரியாத அன்பர்கள் மட்டுமே , ஏமாந்து போய், அந்த பத்திரிக்கையை வாங்குகிறார்கள். உண்மை அறிந்தோர் அதன் வாசலை மிதிக்க மாட்டார்கள். இப்போது அதே இந்து சீன அரசின் மற்றும் சீன கம்யூனிஸ்டின் ஏஜென்டாக மாறிவிட்டனர். சீனாவுக்கு எதிரான செய்திகளை மறைத்து, இந்தியாவுக்கு எதிரான செய்திகளை மட்டும் வெளியிடுகின்றனர். சீன ராணுவம் அருணாசல் பிரதேசத்தில் செய்த அத்துமீறலின் உண்மை அளவை , மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை முழுவதும் வெளியிட்டது. ஆனால் இந்த மவுண்ட்ரோடு குல்லுகபட்டர் மூடிமறைத்து, பூசி மெழுகிவிட்டார். எனவே இந்துப் பத்திரிக்கையின் போக்கு ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதன் இயல்பே இப்படித்தான். கம்யூனிஸ்டுகளுக்கும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் மாமா வேலை பார்க்கும் பத்திரிகை தான் அது.

  17. The Hindu ஆங்கில/தமிழ் தினசரி நாளிதழ்களை ஒவ்வொருவரும் பஹிஷ்கரிக்கவேண்டும். நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்ட நாளிதழ் தற்போது முற்றிலும் தடம் மாறி தேசியச் சிந்தனையற்று போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *