தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பிவரும் தேசிய சிந்தனைக் கழகம் என்ற அமைப்பு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துமாறு தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Antibiotics commonly used in humans are penicillin (penicillins) and amoxicillin. It works by buy clomid online Valdagno suppressing the immune system to protect you against viruses and infections. There is a great deal of scientific literature regarding this topic.

Buy clomid can be a treatment for infertility, ovulation, acne, breast health, as well as a generic. I Channelview order fexofenadine would really appreciate your thoughts on this product. The pill was the only pill that was available in all the countries of the world.

In addition to this, women can take in their doctor's opinion. While this is the most commonly price of zyrtec d Esbjerg prescribed anti-inflammatory, it’s not the only one available and, while not as powerful as it is popularly assumed it to be, it’s also not the one that is associated with the greatest risk of liver toxicity. I am currently on a prescription steroid eye drop for my dry eye problem.

அநத அமைப்பின் அறிக்கை, அவர்களது வேண்டுகோளை ஏற்று. பி.டி.எஃப். வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது…

[gview file=”http://www.tamilhindu.com/wp-content/uploads/2014/04/DCK-Appeal-19042014.pdf”]

 

2 Replies to “தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை”

 1. இந்த அறிக்கை படிக்க மிக நன்றாக உள்ளது. இந்திய வாக்காளர் தலையே போகும் ஆபத்து வரும்போது , விழிப்புணர்வு கொண்டு எதிரிகளை அழிப்பார். 2004-2014 காலக் கட்டத்தில் , திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல் விளையாட்டுக்கள் நாட்டுக்கு பெரும் சேதத்தை விளைவித்து விட்டன என்பதும், அதன் விளைவாக காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை விட்டு இறக்கப்படவேண்டும் என்பதும் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

  காங்கிரசுக்கு மாற்று இப்போது பாஜக கூட்டணி தான். நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து , இந்த பாஜக மாற்று வெறும் மாற்றாக மட்டும் அமையாமல் நல்ல மாற்றமாக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காலம் தான் நல்ல பதிலைக் கொடுக்கும். இன்றைய தினமணி நாளிதழில் ஆம் ஆத்மி கட்சியின் திரு யோகேந்திர மக்வானா அளித்துள்ள பேட்டியிலும், காங்கிரஸ் அடையப்போகும் படுதோல்வியையும், காங்கிரசுக்கு இன்றைய தேதியில் மாற்று பாஜக கூட்டணி தான் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத கீழ்நிலையை காங்கிரஸ் அடையும் என்று திரு யோகேந்திர மக்வானா தெரிவித்துள்ளார்.

  1. இந்த தேர்தலில் காங்கிரஸ் தமிழகம் 40 மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் உட்பட 75 மக்களவை தொகுதிகளில் கட்டுத்தொகை இழக்கும். கேரளம், அஸ்ஸாம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெறாது.

  2. ஆம் ஆத்மி காங்கிரசின் ஓட்டுவங்கியை காலிசெய்துவிடும்.ஆம் ஆத்மியும் ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். ஆனால் சுமார் 434 இடங்களில் போட்டி இடுவதால், நிச்சயம் ஒரு அகிலஇந்திய கட்சி என்ற அந்தஸ்தினைப் பெற்றுவிடும். தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியிடும் 27 தொகுதியிலும் ஜாமீன் தொகையை இழக்கும். ஆனால் கம்யூனிஸ்டுகளை விட அதிக ஓட்டு வாங்கி , கம்யூனிஸ்டுகளை பின்னுக்குத்தள்ளிவிடும்.

  3. தமிழகத்தில் பாண்டி உட்பட 40 தொகுதியில் அதிமுக 30 பாஜக 6 திமுக 4 என்று முடிவுகள் அமையும்.

  4.கம்யூனிஸ்டுகள் இருக்கும் பழைய இடங்களிலும் சிலவற்றை இழப்பார்கள். எனவே பார்லிமெண்டில் கம்யூனிஸ்டுகளின் பலம் குறையும்.

  5. முலயாம்,மாயா, நிதீஷ் மூவரின் எம் பி எண்ணிக்கை மிக குறையும்.

  6. மம்தா , ஜெயா, நவீன் பட்நாயக் மூவரின் எம் பி எண்ணிக்கை அதிகரிக்கும்.

  புதிய அரசு மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். பாகிஸ்தானிய ஐ எஸ் ஐயின் வாலை ஒட்ட நறுக்கவேண்டும்.இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்ற , பாகிஸ்தானிய நாய்களின் தலைகளை வெட்டி இந்தியாவுக்கு கொண்டு வந்து , பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.

 2. Now or never. 100 % voting is a must to bring BJP at the center and for removal of the dravidian parties from Tamil Nadu. Congress has to be wiped out to avoid a foreign rule once again in India.This is the last chance.

Leave a Reply

Your email address will not be published.