சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது.  இருநூறுக்கும் அதிகமான பல்வேறு  வகைப்பட்ட இந்து  அமைப்புகள் பங்கு பெறுகின்றன.  தமிழ்ஹிந்து இணையதளமும் ஒரு அரங்கு அமைத்துள்ளது.

கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை.

இடம்:  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம்,  திருவான்மியூர்.

அனைவரும் வருக! ஆதரவு தருக! அழைப்பிதழ் கீழே.

HSSF-2014-Tamil-paphlet

 

 

Leave a Reply

Your email address will not be published.