கிலாபத் கனவுகள்…

சிரியாவிலும் ஈராக்கிலும் கிலாபத்தை நிறுவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிலாபத் கனவுகள் பழமையானவை. கிறிஸ்தவம் கனவு கண்ட புனித ரோமானிய சாம்ராஜ்ஜியம் – Holy Roman Empire போல. துருக்கியின் ஒட்டாமான் பேரரசு உலக இஸ்லாமிய மேன்மைவாத அரசியலின் லட்சிய கனவுகளில் ஒன்று.  ஐரோப்பிய காலனியம் பரவிய போது ஏற்கனவே அதை விட நுண்ணிய ஒரு காலனிய பேரரசை இஸ்லாம் ஆசியாவில் படர விட்டிருந்தது. தன்னை சுல்தானாக அறிவிக்க வேண்டி திப்பு அன்றைய துருக்கி காலீப்பிடம் கேட்டுக் கொண்ட கடிதங்கள் இதற்கு சான்று. morning_hindutvaஆனால் ஒட்டோமான் காலத்தின் பலத்தையும் சாம்ராஜ்ஜியங்களையும் இழந்துவிட்ட துருக்கிய காலிபேத் என்கிற கிலாபத் ஒன்றாம் உலகப்போரை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கு இது ஒரு நம்பிக்கை துரோகமாகவே விளங்கியது. ஏனெனில் 1857-க்குப் பிறகு இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் தனி கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தனர்.  பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து கொண்டிருந்த இந்திய தேசிய இயக்கம் இந்துக்களால் நிரம்பியிருந்தது. எனவே இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் அதீத அக்கறை கொண்டது இயல்பானது. அப்போதுதான் உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கும் இது சரியாக இருந்தது. என்ன இருந்தாலும் பிரிட்டிஷார் இந்துக்களை போல காஃபிர்கள் இல்லை. அவர்கள் ‘இறை வேதமான’ விவிலியம் அருளப்பட்டவர்கள். பிரிட்டிஷாருக்கும் முஸ்லீம்கள் இந்துக்களை போல விக்கிரக வழிபாடு செய்யும் விநோத ஜந்துக்கள் அல்ல. உருவமற்ற இறைவனை வணங்குகிறவர்கள். துல்லியமான அரசியல் காரணங்களுக்கு அப்பால் இந்த மத காரணங்களும் பிரிட்டிஷ் பாரபட்சத்தின் அடியாழத்தில் இருந்தன. இதனை பின்னாட்களில் சர்ச்சிலின் எழுத்துகளில் காணலாம்.

இத்தகைய சூழலில்தான் துருக்கி கிலாபத் கவிழ்ந்தது. பிரிட்டிஷார் மீது இந்திய இஸ்லாமிய அரசியலுக்கு ஒரு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. நம்பிக்கை துரோகத்தினால் உருவான ஆத்திரம். ஆனால் அன்று எழுந்து வந்த தலைவரான காந்தி இதை இந்திய விடுதலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நினைத்தார். இந்தியாவில் கிலாபத் இயக்கம் எழுந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். k1இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள். பிரச்சார பேச்சுகளில் கனல் பறந்தது. ‘ஆப்கானிஸ்தானின் அமிர் இந்தியா மீது படையெடுத்தால் அதை ஆதரிக்க வேண்டும்’ என்றெல்லாம் முழங்கப்பட்டது.  காந்தி எழுதினார், “அமிர் இந்தியா மீது படையெடுத்து வரும் பட்சத்தில்  நான் இந்திய மக்கள் பிரிட்டிஷ் இந்திய அரசை ஆதரிக்கக் கூடாது என வெளிப்படையாக சொல்வேன்.” (யங் இந்தியா, 4 மே 1921). கிலாபத் ஒரு ஆதர்ச அரசு என்றார் காந்தி. தான் விரும்பும் ஆட்சி அதுதான் என்று மேடைகளில் கூறினார்.  “ஹைதராபாத் நிஜாம் இந்தியாவின் பேரரசரானால் அது நூறுசதவிகித சுவராஜ்ஜியம் என்றே நான் கருதுவேன்.” என்று முழங்கினார் மகாத்மா. உண்மையில் பிரிட்டிஷார் ஊட்டி வளர்த்த இஸ்லாமிய அரசியல் என்பது மேல்தட்டைச் சார்ந்து இருந்தது. ஆனால் காங்கிரஸ்தான் அதை இஸ்லாமிய சமுதாயம் முழுமைக்குமாக கொண்டு சேர்த்தது. இந்த காலகட்டத்தில் துருக்கியில் அட்டாதுர்க் கமால் பாஷா எனும்  மதச்சார்பற்ற புரட்சியாளர் எழுந்தார். துருக்கி மதச்சார்பற்ற நாடாகியது. கிலாபத்துக்கு பெரிய அடி.

காந்தி பிரிட்டிஷாரை எச்சரித்தார், “சாத்வீகமான ஒத்துழையாமை இயக்கம் தோற்றுப் போய்விட்டால், அப்புறம் இஸ்லாமியர்கள் அவர்களது மதம் சொல்லும் முறைகளில் செயல்பட உரிமை உடையவர்களாகிறார்கள்.”  இஸ்லாமியர்களும் பொறுமை இழந்தார்கள். கிலாபத் அங்கே போனால் அதை இங்கே நிறுவ முடியாதா என்ன? கேரளத்தின் மலபார் பகுதிகளில் கிலாபத் இயக்கம் தூய இஸ்லாமிய காலிபேத் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது. டாக்டர் அன்னி பெசண்ட், டாக்டர். அம்பேத்கர் அனைவருமே மாப்ளா கலவரங்களின் கொடூரங்களை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள். தலைகள் வெட்டப்பட்ட இந்துக்கள், இந்துக்களின் சடலங்களாலும் குற்றுயிருடன் சாகாத உடல்களாலும்  நிரம்பிய கிணறுகள். குடும்பத்தினர் முன்னால் வயது வேறுபாடின்றி வன்புணரப்பட்ட பெண்கள். 20-ஆகஸ்ட்-1921 இல் தொடங்கி 22-பிப்ரவரி-1922 வரை நீடித்த இந்த வெறியாட்டத்தினை  உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியில் ஆரம்பித்து தேசிய தலைவர்கள் வரை பலரும் ஆவணப்படுத்திய கொடூரங்கள்… k3ஆனால் விரைவில் தொடங்கியது இந்த மானுடத்தன்மையற்ற கொடூரங்களுக்கான சால்ஜாப்புகள்… பொருளாதார காரணங்கள், நிலவுடமை சமுதாய அநீதிகள்  உண்மையில் இது நிலவுடமையாளர்களுக்கும் நிலமற்ற ஏழை தொழிலாளிகளுக்குமான வர்க்க போராட்டமேதான்… பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் அதற்கு வகுப்புவாத முலாம் பூசிவிட்டது… இத்தகைய அக்மார்க் மார்க்ஸிய வெள்ளையடிப்புகளை இந்துக்களின் பிணக்குவியல்களின் மீது செய்ய ஆரம்பித்தனர் அறிவுஜீவிகள். மாப்ளா கொலைகாரர்களுக்கு அரசு உதவி பணம் அளித்தது. திரைப்படங்களில் அவர்கள் விதந்தோதப்பட்டனர். குமாரனாசான் 1923 இல் அவர் எழுதிய ’துரவஸ்தா’வில் இஸ்லாமிய பாசிசம் இந்துக்களுக்கு செய்த கொடுமைகளை இலக்கிய ஆவணப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீ நாராயணகுரு பாரம்பரியத்தில் வந்த அவர் வகுப்புவாதி அல்ல.  மதம் மாற மறுத்த தலித் இந்துக்கள் இஸ்லாமிய வெறியர்களால் கொல்லப்பட்டனர் என்பதும் மாப்ளா கலவரம் என்பது விவசாய கூலிகளுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையில் நடந்த ஒரு வர்க்க போரன்றி வேறில்லை என்பதை பொய்யாக்குகிறது.

இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இவையெல்லாம் வகுப்புவாத கற்பனைகளா என கேட்பவர்களுக்காக இந்த கொடுமைகள் இப்போது மீண்டும் நடந்தேறுகின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும். மீண்டும் கிலாபத் கனவுகள். இம்முறை வெட்டி எடுக்கப்படும் தலைகள் காஃபிர் இந்துக்களுடையவை அல்ல. ஷியா முஸ்லீம்களுடையது. mnpபாலியல் வன்கொடுமைகளுக்கு வயது வேறுபாடின்றி இரக்கம் இன்றி ஆட்படுத்தப்படும் பெண்கள் விக்கிரவழிபாடு செய்யும் காஃபிர்களின் வீட்டு பெண்களல்ல. ஷியா முஸ்லீம் பெண்கள் பலியாகின்றனர். எல்லையற்ற கருணையாளனின் இகவுலக அரசு உருவாக்கப்பட இத்தனை ரத்தம் சிந்தப்படும் போது இத்தனை மானுடம் பலி கொடுக்கப்படும் போது  இந்தியாவின் இஸ்லாமிய மேன்மைவாத அரசியல் இயக்கம் சும்மா இருக்க முடியுமா? khilafatஇடதுசாரி அறிவுசீவிகளாலும் போலி மதச்சார்பின்மைவாதிகளின் வாக்கு வங்கி அரசியலாலும் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட உயிரினமல்லவா அது! குறைந்தது இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள்  சென்னை கல்லூரி மாணவர்கள் சிரியாவில் கிலாபத்தை உருவாக்கும் ஜிகாதி அமைப்புகளில் பங்கேற்று பயிற்சி பெறுவதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. சிங்கப்பூரில் விசாரணை செய்யப்பட்ட கடலூரை சார்ந்த குலம் மரைக்காயர் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இந்த விஷயங்களை கூறியிருக்கிறார்.  இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. (பார்க்க, ‘”Fundamentalist outfit busted at Nellikuppam”, Hindu, October 29, 2004). சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும். சில மாதங்களுக்கு முன்னால் இஸ்லாமியர் கணிசமாக வாழும் சென்னை பகுதிகளில் இந்த சுவரொட்டி தோன்றியதை கவனித்திருக்கலாம்.

2004 இல் காவல்துறை வெளிக்கொணர்ந்த அடிப்படைவாத அமைப்பு… 2007 இல் அந்த பகுதிக்கு மார்க்க பயிற்சிக்காக வந்த சிங்கப்பூர் இளைஞர்… 2014 இல் சென்னையில் தோன்றும் கிலாபத் பிரச்சார சுவரொட்டிகள் … இப்போது சென்னை -கடலூர்-சிங்கப்பூர் என விரியும் வலைப்பின்னலின் பின்னணியில் சென்னை கல்லூரி இளைஞர்கள் சிரியா-ஈராக் ஜிகாதில்.  கழுத்துகளை வெட்டி ரத்தம் சிந்த ஏக இறைவனுக்கு மகிமை என வெற்றிக்குரல் எழுப்பும் காணொளிகள் எங்கோ நடக்கும் விபரீதம் என எண்ணாதிருங்கள்… அந்த அபாயம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கலாம். ஆனால் ஒன்று இந்தியாவில் வாழும் அக்மதியாக்களும், ஷியாக்களும் ஏன் தர்கா மரபினை பேணும் பாரம்பரிய சுன்னி முஸ்லீம்கள் கூட ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம்… இந்த கொடிய வன்முறை அழிவிலிருந்து இவர்களையும் காப்பாற்றுவது இந்த மண்ணின் இறை பன்மை பேணும் பண்பாட்டுத் தன்மை – அதன் ஒட்டுமொத்த பெயர் ஹிந்துத்துவம். எனவே அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்…

 

16 Replies to “கிலாபத் கனவுகள்…”

  1. ‘மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்…’ அட்சர லட்சம் பெறும் வார்த்தைகள்……….!

  2. மீண்டும் காலை தேனீருடன் கொஞ்சம் ஹிந்துத்வா தர வந்த அரவிந்தன்,ஜி அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்
    வீ.பாலமுருகன்

  3. \\\ அக்மதியாக்களும், ஷியாக்களும் ஏன் தர்கா மரபினை பேணும் பாரம்பரிய சுன்னி முஸ்லீம்கள் கூட ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம்… இந்த கொடிய வன்முறை அழிவிலிருந்து இவர்களையும் காப்பாற்றுவது இந்த மண்ணின் இறை பன்மை பேணும் பண்பாட்டுத் தன்மை – அதன் ஒட்டுமொத்த பெயர் ஹிந்துத்துவம். \\

    தெளிவான பார்வை.

  4. நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கு பதிலாக அதனுடைய அறிகுறிகளை போக்குவதற்கு முயற்சி செய்யும் முட்டாள்தனத்தையே உலக நாடுகள் செய்து வருகின்றன.

    இஸ்லாம் என்பது நோய். அந்த நோயின் அறிகுறிகள்தான் உலகில் தொடர்ந்து நடந்துவரும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்கள். உலகில் இஸ்லாம் இருக்கும்வரை இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கும். ஒரு இஸ்லாமிய பயங்கரவாத குழு ஒழிக்கப்பட்டால் இன்னொரு குழு உருவாகும். இது தொடர் கதையாகவே இருக்கும். இதற்கு ஒரே தீர்வு இஸ்லாம் என்ற மதத்தை உலகிலிருந்து முற்றிலுமாக நிரந்தரமாக ஒழிப்பது மட்டுமே. முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாமல் அதே சமயம் இஸ்லாத்தை அழிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, முடியுமோ அதை எல்லாம் உலக நாடுகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். இஸ்லாத்தின் உண்மையான கோர முகத்தை உலக மக்கள் அனைவருக்கும் தெளிவாக அம்பலப்படுத்துவது இதில் முக்கியமான ஒன்று. இஸ்லாம் என்பது மதம் மட்டுமல்ல், அது ஒரு பயங்கரவாத அரசியல் சித்தாந்தமும் கூட. எனவே இஸ்லாத்தை பயங்கரவாத அரசியல் இயக்கம் என்று அறிவித்து அதை அரசுகள் தடை செய்யலாம். இஸ்லாம் என்ற பெயரையே தடை செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமும் பயங்கரவாதமும் வேறு வேறு அல்ல. பயங்கரவாதம் இன்றி இஸ்லாம் இல்லை. பயங்கரவாததின்மீது போர் என்று ஜார்ஜ் புஷ் பத்து வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். அது அடி முட்டாள்தனமானது. மாறாக, அவர் இஸ்லாத்தின்மீதான் போர் என்று அறிவித்திருக்க வேண்டும். முஸ்லிம்களின்மீது அல்ல, இஸ்லாத்தின்மீது போர் தொடுக்க வேண்டும். அந்த போர் வன்முறை போர் அல்ல, அறிவுப்போராக இருக்க வேண்டும். அதேசமயம் முஸ்லிம் பயங்கரவாதிகளை அடியோடு அழிக்க வேண்டும்.

  5. Why Gandhi supported Kilafath movement? The exact reason we dont know. But today so many gandhis are there to support that movement. IF there is no joint international movement, nobody can stop India to come under caliphate. Our so called secularists will bring our country to that deadly situation.

  6. என்னுடைய எண்ணங்களின் ஒரு பகுதியை என்னால் முடியாத வார்த்தைகளால் அப்படியே பட்டவர்த்தனமாக கூறியிருக்கின்றார் ஸ்ரீ ஆனந்த் சாகர் அவர்கள். நேற்றும் ஒரு இந்து முன்னணி தொண்டன் ஜீவராஜ் அவர்கள் வெட்டி கொல்லப்பட்டிருக்கின்றார். வலியை தந்தவனுக்கு திரும்ம்ப அவனுக்கே வலியை கொடுக்கவேண்டும் என்று நான் நேசிக்கும் ஓர் 14 வயதுச் சிறுவனால் உணரப்பட்ட விடையம். அது மிக அற்ற்புதமாக பயனும் அளித்திருந்தது. ஒரு இந்து முன்னணி ஊழியன் கொல்லப்பட்டால் பதிலுக்கு எந்த மதத்தினரால் மதத்தின் பெயரால் அவர் கொல்லப்பட்டாரோ அந்த மதத்தின் தலைவர்கள் 100 பேரை கூலிகொடுதேனும் பழிவாங்கிப்பருங்கள் கொலைகள் தானாக நின்றுவிடும். சரியோ தவறோ குஜராத்தில் அமைதி நிலவுவதற்கு காரணத்தை ஆழமாக அலசிப்பாருங்கள். வெறும் சித்தாந்தம் அவர்களை ஒன்றும் பண்ணாது. அவர்கள் சுவனத்தில் கிடைக்க இருக்கும் கறுத்த விழிகளும் கொளுத்த முலைகளுடனும் கூடிய அழகிகளின் இன்பத்திற்காக கொலை செய்பவர்கள். நிறுத்தமாட்டார்கள்.
    மேலும் பகுத்தறிவாளன் மேன்மை மிகு ஸ்ரீ அ.நீ. அவர்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான தொடர் வருகை மிகுந்த உற்சாகமளிக்கின்றது. தேடலுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருந்தாலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையேனும் ஒரு ஆக்கத்தை வெளியிடுங்கள்.
    ஸர்வம் சிவமயம்
    சுப்ரமணியம் லோகன்.

  7. மீண்டும் தங்கள் வருகை உவகை அளிக்கிறது. பதிவின் இறுதியில் கூறியது தான் உண்மை. இஸ்லாமிய மக்கள், எங்கு நிம்மதியாக உள்ளார்கள் எனில் முதலில் வரும் நாடு “இந்தியா” அதற்காகவேணும் அவர்கள் இந்தியாவில் அனைத்து மத மக்களுடனும் சகோதர உணர்வுடன் இருக்க வேண்டும். நாம் இந்தியர் என்ற உணர்வு தான் முதலில் வர வேண்டும்.

  8. திரு அரவிந்த நீலகண்டன் அவர்கள் காலை தேநீருடன் மீண்டும் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
    இந்த கட்டுரையில் இஸ்லாமிய அரசியல் எப்படியெல்லாம் செயல்பட்டு வந்து இப்போது எந்த நிலையில் தன் கோர முகத்தை காட்டுகிறது என்பதை தெளிவாக விவரித்துள்ளார். திரு அ.நீ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் வெகு நாட்களாக 1921-1922 மாப்பிள்ளா கலவரங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சிசெய்து வருகிறேன். எனக்கு, சரியான முழுமையான தவல்களை தொகுப்பாக தரக்கூடிய புத்தகம் கிடைக்கவில்லை. EMS எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பார்வை தான் உள்ளது. ஆகவே தாங்கள் மாப்பிள்ளா கலவரத்தின் பின்னணி, அதில் பங்குகொண்ட கொடுங்கோலர்கள், அவர்கள் செய்த அட்டுழியங்கள், கொடுமைகள், இன்றும் அதற்கு சாட்சியாக உள்ள விஷயங்கள், அதற்கு காந்தி போன்றவர்கள் தந்த விளக்கங்கள், அதன் இன்றைய வெளிப்பாடுகள் ஆகியவை பற்றி ஒரு முழுமையான தகவல் கட்டுரை அல்லது ஒரு தொடர் கட்டுரை ஒன்றை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த அரசியல் சரித்திர புத்தகத்திலும் இந்த கலவரம் பற்றிய உண்மையான பதிவு இல்லை என்பதே தெரிகிறது. அம்பேத்கரும், பெசென்ட் அம்மையாரும் மற்றும் பலரும் பதிவு செய்து உள்ளதையும் தாருங்கள். தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்.

  9. Excellent article written by Aravindan Neelakandan yet again! There is none like him when it comes to thorough research on past events. Please keep it up Mr Neelakandan.

  10. @சுப்ரமணியம் லோகன், I could not agree more. hanks for your input.
    Sometimes, you wonder whether Hindus will be better off by leaving things alone and stand on the side line and watch the Islamic mob kill each other.

  11. மேல ‘கிலா ஃபத்’ மட்டும் இரத்தம் வடிய வடிய டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எவ்வளவு குடிப்பாய்ங்களோ…

  12. இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிய வேறுபாடு இருக்கிறதா என்று விவாதித்தால்
    பிறப்பின் அடிப்படையில் நிறத்தின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் குலத்தின் அடிப்படையில் இல்லவே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் .இஸ்லாம் இவற்றை விளக்கி சொல்லியே பிரகடனப்படுத்துகிறது .’உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம் என்று ஆரம்பித்து முஹம்ம்மத் நபியின் கடைசி பேருரையில் அரபி அல்லாதவரை விட அரபி மேம்பட்டவரில்லை அரபிஏய் விட அரபி அல்லாதவர் மேம்பட்டவரில்லை உங்களில் சிறந்தவர் இறை அச்ச்சமுடையவரே என்றெல்லாம் மிகத்தெளிவாய் விளக்குகிறது .இது அனைவருக்கும் தெரியும் .மேலே உள்ள கட்டுரை எழுதியவருக்கும் மிக நன்றாக தெரியும்.ஆனாலும் சில அறியாத மக்களை இப்படி பொய்ஏய் சொல்லி kulappuom என்ற நப்பாசை .எந்த ஒரு மனிதனுக்கும் தன் ஊர் தன் மொழி தன் குடும்பம் என்ற பெருமிதம் இருக்கும் இது ஜாதீய உணர்வினால் வருவது அல்ல .இது ஒரு தன்முனைய்ப்புணர்வு .நான் என் மொழி சார்தவளைதான் மண முடிப்பேன் என் ஊர் சார்தவளைதான் மணமுடிப்பேன் இது என் வசதிக்காகவும் என் இனம் சார்ந்த உணர்வுக்காகவும் .நாந்தான் உயர்ந்த சாதி என்ற இறுமாப்பில் அல்ல .நீங்கள் குறிப்பிடுகிற சாதி என்பதும் இந்தியாவில் நடைமுறையில் இருக்குற சாதி என்பதும் இந்த அடிப்படயில்தான் இருக்கிறதா?சகோதரர்களே இஸ்லாம் என்பது நம் அனைவருக்குமானது இதில்தான் ஈடேற்றம் உள்ளது .நாங்கள் இஸ்லாத்தை விட்டு நடந்தால் சுட்டிக்காட்டுங்கள் நீங்களும் இஸ்லாத்தில் இணைந்திடுங்கள் .எங்கள் தவறுகளை இஸ்லாத்தோடு இணைத்து இஸ்லாத்தை பழி இழிவு படுத்தி விட்டோம் என்று மனப்பால் குடிக்காதீர்கள்

  13. @meeran,

    how long u people acting like that. If any non -arab(including indian muslims) could marry an arab muslim girls. is it possible?. No Non- Arab muslim people can become citizen of Arab land. dude try to understand it.
    Kur-on is not only holy book for muslims but also hadiths there. So many hadiths supports discriminating policies. Slavery ban in Arab land only from 1960.
    No arab muslim cannot become mufti in mosques in arab land. During Mogal period, no indian muslim appointed as kutaval(very high post in police service) . Emperor Aurengzeb a devout muslim and also fanatic given importance only to syed caste muslims. you need to know more things dude.

  14. ”இதனையும் பாருங்கள்” புகழ் சானியாவிற்கு மனக்கனிந்த வரவேற்பு. திருவாளர் சுவனபிரியன் சில நாள் இங்கே வாதாடி கொண்டு இருந்தார். அவரால் முடியாமல் போகவே அவர் மீராசாஹிப் என்பவரை depute செய்தார் போலும். அவர் ஆட்டமும் ஓய்ந்துவிட்டதால் இப்போது புதுசாக சானியா வந்துள்ளாரோ? சானியா என்றதும் எனக்கு சானியா மிர்சா தான் ஞாபகத்துக்கு வருது. அதாவது இத்தாலியரான சோனியா ஒரு இந்தியரை (=ராஜீவ் காந்தி) மணந்ததால் அவர் உடனே இந்தியராக ஆகிவிடுவாராம். ஆனால் ஒரு இந்தியாரான சானியா ஒரு பாகிஸ்தானியரை மணந்தால் மட்டும் அவர் பாகிஸ்தானியாராக ஆக மாட்டாராம் அப்போதும் அவர் இந்தியாரேவாம்! சானியாவிற்கு ஒரு நீதி சோனியாவிற்கு ஒரு நீதியா? அநீதி அநீதி

  15. இங்கே ஒருவர் சந்தடி சாக்கில் தனது மதம்தான் உயர்ந்தது என்றும் தனது மதத்தில் இணைந்திடுமாறும் கூறுகிறார் , சாதி என்பது உங்களிடத்தில் இல்லையா ?எத்தனையோ நண்பர்கள் ஏற்கனவே இது விடயமாக கூறிவிட்டார்கள் . இந்து சமயம் சார்ந்தவர்கள் மாமிசம் சாப்பிட்டாலோ -அல்லது குளித்து புது உடை அணியாமலோ கோயிலுக்குள் நுழையமாட்டார்கள் ஒரு விவசாயியோ அல்லது தொழிலாளியோ தனது பணியை இடை நிறுத்தி குளித்து புதுஆடை உடுத்தி கோயிலுக்குள் சென்று வணங்கி மறுபடி வயலில் சென்று வேலை செய்வது கடினமான செயல் அதற்காகாகத்தான் அவர்கள் ஆலயத்தின் வெளியிலே நின்று வணங்கி தங்கள் பணியை தொடர்வர் வேலை செய்யும்போது சாதாரண உடைகளையே அணிந்துமிருப்பர் இதுவே நாளடைவில் சாதியாக மாறியிருக்கிறது பெரிய பணக்காரர்கள்,- முதலாளிகள் , எப்போதும் தூய்மையாக இருக்கமுடியும் இதுவே இவர்களை இப்படி பிரித்துவிட்டது ஏழை அல்லது பணக்காரர் இதுவே பிரச்சனை உங்களில் பெரிய கோடீஸ்வரர் ஒரு ஏழை வீட்டில் பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ எடுப்பீர்களா? மனச்சாச்சியிடம் கேளுங்கள் சகோதரனே , எங்களுடைய முனிவர்களும் சித்தர்களும் சொல்லாததையா உங்கள் மதம் சொல்லிவிடப்போகிறது ஒருசிலர் ஏமாறலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது சகோதரா ———————————————————————————————-பிறேமதாசன் திருமேனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *