வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

புதிய மாத இதழான  வலம் குறித்து முன்பே அறிவித்திருந்தோம்.  வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று  வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.

valam-first-issue-1

வலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play செல்லவும் (மின்னிதழ் விலை: ரூ 20/-).

பிடிஎஃப் மின் இதழை அப்படியே வாசிக்க: https://nammabooks.com/buy-valam-magazine

அச்சு இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்த:  https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

மேலதிக தகவல்களுக்கு: https://www.valamonline.in/

வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்

  • கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
  • நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
  • வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்
  • மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
  • இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
  • அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
  • மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
  • பழைய பாடல் (சிறுகதை) – சுகா
  • புதிய தேசியக் கல்விக் கொள்கை 2016: ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
  • காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
  • சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
  • சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
  • கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.

முதல் இதழின்  முன் அட்டை:

valam-october-2016_frontcover

சில பக்கங்கள்:

01page-valam-oct-2016

02-page-valam-oct-2016

03-page-valam-0ct-2016

05-page-valam-oct-2016

One Reply to “வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது”

  1. இதழ் கிடைக்கப்பெற்றோம். மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கருப்பு வெள்ளையில் ஒரு பத்திரிக்கையை வாசிப்பதில் அலாதி இன்பமிருக்கிறது. பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *